← Back

Nalla Idam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Nalla idam nee vantha idam Varavaendum kaadhal maharaani Indru mudhal iniya sugam Peravaendum vanna malar maeni Male : Nalla idam nee vantha idam Varavaendum kaadhal maharaani Indru mudhal iniya sugam Peravaendum vanna malar maeni Female : Engae un jaadai vizhum Angae en aasai varum Anbae un paer ezhudhum Kann paarvai naal muzhudhum Female : Nalla idam naan vantha idam Varavaendum kaadhal maharaaja Indru mudhal iniya sugam Peravaendum vanna pudhu rojaa Chorus : …………………….. Male : Niththirai odida muthirai vaangida Paththarai maatru thangam Kungumam nenjinil sangamam aagida Pongidum vellam engum Female : Malligai poovinum melliyadhaagiya Sevvanna kaalgal pinna Niththamum aadida ithanai naadagam Othigai paarppadhenna Male : Thazuvaadho kaigal thaanaaga Female : Unnaal kaninthaen kaniyaaga Male : Nalla idam nee vantha idam Female : Varavaendum kaadhal maharaaja Indru mudhal iniya sugam Male : Peravaendum vanna pudhu rojaa Female : Lalalala lala laaa…lalalalalalalalla laaa Aahaaa…aaa….aaa….aaa…. Aahaaa…aaa….aaa….aaa…. Male : Kattazhagaanadhu otturavaagida Ennangal thaedi pogum Siththira poomagal mutham alanthida Ethanai kaalam aagum Female : Muthu manikkiLi kothu malarkkodi Thiththiththa vaarthai solvaal Vatta nilaa oli patta idathinil Santhikka vaendum enbaal Male : Idhamaana inbam saeraadho Female : Indrae idhayam kuliraadho Male : Nalla idam nee vantha idam Female : Varavaendum kaadhal maharaaja Indru mudhal iniya sugam Both : Peravaendum vanna pudhu rojaa Female : {Lalalaa Aahaaa…aaa….aaa….aaa…. Lalalaa Aahaaa…aaa….aaa….aaa….} (2)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகராணி இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண மலர் மேனி ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகராணி இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண மலர் மேனி பெண் : எங்கே உன் ஜாடை விழும் அங்கே என் ஆசை வரும் அன்பே உன் பேர் எழுதும் கண் பார்வை நாள் முழுதும் பெண் : நல்ல இடம் நான் வந்த இடம் வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண புது ரோஜா குழு : ……………………………. ஆண் : நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாற்றுத் தங்கம் குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம் எங்கும் பெண் : மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய செவ்வண்ணக் கால்கள் பின்ன நித்தமும் ஆடிட இத்தனை நாடக ஒத்திகை பார்ப்பதென்ன ஆண் : தழுவாதோ கைகள் தானாக பெண் : உன்னால் கனிந்தேன் கனியாக ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம் பெண் : வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம் ஆண் : பெற வேண்டும் வண்ண புது ரோஜா பெண் : லலலல லல லா……..லாலாலலலளல்ல லா ஆஹா…….ஆஅ……ஆஅ……ஆ…… ஆண் : கட்டழகானது ஒட்டுறவாடிட எண்ணங்கள் தேடிப் போகும் சித்திரப் பூமகள் முத்தமளந்திட எத்தனைக் காலம் ஆகும் பெண் : முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி தித்தித்த வார்த்தை சொல்வாள் வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் சந்திக்க வேண்டும் என்பாள் ஆண் : இதமான இன்பம் சேராதோ பெண் : இன்றே இதயம் குளிராதோ ஆண் : நல்ல இடம் நான் வந்த இடம் பெண் : வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம் ஆண் : பெற வேண்டும் வண்ண புது ரோஜா பெண் : {லலலா ஆஹா……ஆஅ……ஆஅ……ஆஅ….. லலலாஆஹா…….ஆஅ……ஆஅ…..ஆஅ….} (2)