← Back

Punnagai Puriyatha Song Lyrics

Singers : K. J. Jesudass and S. P. Shailaja Music by : Chandrabose Male : Punnagai puriyaathaa…. Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaiyillai Female : Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaigal illai Both : Punnagai puriyaathaa…. Male : Ullam koyilaai kanal dheepamaai Mannila vaazhven unakkaaga Female : Mulli thoonguven theeyil neenthuven Uyir konda penmai unakkaaga Male : Puyal varumpothum mazhai varumpothm Mayil madi saainthu magizhnthiruppen Female : Aahaa haa Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaiyillai Male : Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaigal illai Both : Punnagai puriyaathaa…. Female : Paadhi thookkaththil vaazhum yaekkaththil Paarkkum nokkaththil thudiththaenae Male : Valaiyal oosaikkum kolusin paasaikkum Thanimaiyil yaengi thaviththaenae Female : Nilavukku ennai nee azhaiththaalum Pudavaiyil yaeni amaiththirupaen Male : Aahaa haa Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaiyillai Male : Punnagai puriyaathaa…. Kadhalai solla vaarththaigal illai Both : Punnagai puriyaathaa….
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலாஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : புன்னகை புரியாதா…….. புன்னகை புரியாதா…….. காதலை சொல்ல வார்த்தையில்லை பெண் : புன்னகை புரியாதா காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை இருவர் : புன்னகை புரியாதா….. ஆண் : உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய் மண்ணில் வாழுவேன் உனக்காக பெண் : முள்ளில் தூங்குவேன் தீயில் நீந்துவேன் உயிர் கொண்ட பெண்மை உனக்காக ஆண் : புயல் வரும்போதும் மழை வரும்போதும் மயில் மடி சாய்ந்து மகிழ்ந்திருப்பேன் பெண் : ஆஹா ஹா புன்னகை புரியாதா காதலை சொல்ல வார்த்தையில்லை ஆண் : புன்னகை புரியாதா காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை இருவர் : புன்னகை புரியாதா….. பெண் : பாதி தூக்கத்தில் வாழும் ஏக்கத்தில் பார்க்கும் நோக்கத்தில் துடித்தேனே ஆண் : வளையல் ஓசைக்கும் கொலுசின் பாஷைக்கும் தனிமையில் ஏங்கி தவித்தேனே பெண் : நிலவுக்கு என்னை நீ அழைத்தாலும் புடவையில் ஏணி அமைத்திருப்பேன் ஆண் : ஆஹாஹ் புன்னகை புரியாதா காதலை சொல்ல வார்த்தையில்லை பெண் : புன்னகை புரியாதா காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை இருவர் : புன்னகை புரியாதா…..