← Back

Chithiram Pesuthadi Male Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male : Sithiram pesudhadi Un sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Male : Muthu charangalai pol… O… oo… ooo… ooo… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… ee… ee… Male : Sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Male : Thaavum kodi melae… Ae… ae… ae… Thaavum kodi melae Olir thanga kudam polae Thaavum kodi melae Olir thanga kudam polae Male : Paavai un per ezhilae Endhan aavalai thoondudhadi Paavai un per ezhilae Endhan aavalai thoondudhadi ee… ee… Male : Sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Male : En manam nee arivaai Undhan ennamum naan ariven En manam nee arivaai Undhan ennamum naan ariven Male : Innamum oomaiyai pol maunam Yenadi thaen mozhiyae Innamum oomaiyai pol maunam Yenadi thaen mozhiyae… ae… ae… Male : Sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ….. சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ….. சித்திரம் பேசுதடி ஆண் : முத்துச் சரங்களைப் போல் ஓ…..ஓ……ஓஓ….ஓ…… முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி ஆண் : சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ….. சித்திரம் பேசுதடி ஆண் : தாவும் கொடி மேலே ஏ……ஏ……ஏ…… தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே ஆண் : பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி ஈ…..ஈ….. ஆண் : சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ….. சித்திரம் பேசுதடி ஆண் : என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன் என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன் ஆண் : இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே…..ஏ……ஏ…. ஆண் : சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ….. சித்திரம் பேசுதடி