← Back

Vaigai Nadhi Karai Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Male : {Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae} (2) Male : Kangal kalangaadhae Nenjam mayangaadhae Inghae uravundu Endrum marakaadhae Ezhai eliyorai thaan Bhoomi thaangaadhaa Male : Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae Male : Thunba mazhai thannai thaangum siru kudai Naan aaven Venil anal thannil thaagham thanithidum Neer aaven Poghum vazhi enghum unnai thodarndhidum Kaatraaven Sogham varugayil thunbam thudaithidum Paattaaven Male : Yen indha vaazhkai endru Yengugindra ezhai inghu orr kodi Yaarukinghae sogham illai Yaar manadhil bhaaram illai yammaadi Nalla naatkkal namakirukku Andha nambikkaithaan vandhu vittaal Sogham illai.. Male : Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae Male : Nenjam ganathidum Enna sumaigalai thaangaadhae Indha ulagathai paarka vendum Endru yengaadhae Karpanai kottaigal kattum pechukalai Kaadhil vaanghaadhae Ottai kudisayil inbam illai Ena ennaadhae Male : Ezhaikoru ezhai thunai Evvuyirkkum deivam thunai pon maanae Nenjil oru vanjam illai Nesathirku panjam illai vinmeenae Nalla vaazhkai vandhu theerum Varavillai endraal deivangal thaan Poi adiyo … Male : Vaigai nadhi karai Chinna manikuyilae…yeheah..yehyeah.. Vaadi nirpadhenna Solladi pon mayilae
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே } (2) ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே ஏழை எளியோரை தான் பூமி தாங்காதா ஆண் : வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும் சிறு குடை நான் ஆவேன் வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும் நீர் ஆவேன் போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும் காற்றாவேன் சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும் பாட்டாவேன் ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி யாருக்கிங்கே சோகம் இல்லை யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி நல்ல நாட்கள் நமக்கிருக்கு அந்த நம்பிக்கைதான் வந்து விட்டால் சோகம் இல்லை ஆண் : வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன சுமைகளை தாங்காதே இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று ஏங்காதே கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை காதில் வாங்காதே ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை என எண்ணாதே ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே நல்ல வாழ்க்கை வந்து தீரும் வரவில்லை என்றால் தெய்வங்கள் தான் பொய் அடியோ ஆண் : வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே யேஹே யேயே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே