← Back

Kuzhaloothum Kannanukku Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Ilayaraja Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : {Malakaathu veesurapothu malligapoo paadaathaa Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa} (2) Female : En meni thaenarumbu… en paattu poonkarumbu Machan naan Mettedupen unnathaan kattivaipen Sugamana thalam thatti paadattumaa Unakachu enakaachu sarijodi naamaachu kelaiyaa Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : {Kanna un vaaliba nenjai en paattu usuppuradha Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha} (2) Female : Vandhachu chithirai thaan… poyaachu nithiraithaan Poovaana ponnukuthaan… raavaana theduthu thaan Medhuvaaga thoothu solli paadattumaa Velakethum pozhudaanaa ilanenjam padum paadu kelaiyaa… Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo….
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : { மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா } (2) பெண் : என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்ன தான் கட்டி வைப்பேன் சுகமான தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : { கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா } (2) பெண் : வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் ராவானா தேடுதுதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ