← Back

Unavu Sellavillai Sagiye (Male) Song Lyrics

Singer : Mano Music by : Gangai Amaran Male : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Male : Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai….. Male : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Chorus : …………………. Male : Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Male : Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan… Male : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Chorus : …………………. Male : Kanavu kandathilae Oru naal kannukku thondraamal Kanavu kandathilae Oru naal kannukku thondraamal Male : Inam vilangavillai evano En agam thottu vittaan Inam vilangavillai evano En agam thottu vittaan Male : Vinava kann vizhiththaen sagiyae Maeni maranthu vittaan Manathil mattilumae pudhithor Magizhchchi kandathadi Male : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Male : Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai….. Male : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai……hae hae Unavu sellavillai sagiyae Urakkam kollavillai…..
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை….. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை ஆண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை…… ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…. குழு : ……………………….. ஆண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி…. பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி….. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி………ஈ…… கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி ஆண் : நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்…… ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…… உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை………. குழு : ………………………………….. ஆண் : கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் ஆண் : இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான் இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்….. ஆண் : வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்து விட்டான் மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி….. ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை….. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை ஆண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை….ஹே ஹே உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…..