← Back

Kuzhaloodhum Kannan Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Viswanathan Female : Kuzhaloothum kannan…mm…mm…mm…. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai Female : Kuzhaloothum kannan… Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai Female : Kuzhaloothum kannan… Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai Female : Kadal konda neelam Udal konda mannan Kadal konda neelam Udal konda mannan Idhazh konda thenai Eduththaala vanthaan Eduththaala vanthaan Female : Kuzhaloothum kannan… Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai Female : Neela nilaavil neelaambariyil Neela nilaavil neelaambariyil Naanoru geedham padiththaenae Aalilai maelae ayarnthavan thanjam Aalilai maelae ayarnthavan thanjam Anaiththida vanthaan thudiththaenae Anaiththida vanthaan thudiththaenae Female : Kuzhaloothum kannan… Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai Female : Thoodhu varaamal thookkamum varumo Yaenadi thozhi thaalaattu Thoodhu varaamal thookkamum varumo Yaenadi thozhi thaalaattu Female : Kodhikkuthu meani kulir tharum panneer Kodhikkuthu meani kulir tharum panneer Kudaththinil kondu neeraattu Kudaththinil kondu neeraattu Female : Kuzhaloothum kannan… Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai……
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : குழலூதும் கண்ணன்…..ம்ம்…..ம்ம்….ம்ம்…. மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை… பெண் : குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை பெண் : குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை பெண் : கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் இதழ் கொண்ட தேனை எடுத்தாள வந்தான் எடுத்தாள வந்தான் பெண் : குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை பெண் : நீல நிலாவில் நீலாம்பரியில்…… நீல நிலாவில் நீலாம்பரியில் நானொரு கீதம் படித்தேனே ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் அணைத்திட வந்தான் துடித்தேனே….. அணைத்திட வந்தான் துடித்தேனே….. பெண் : குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை பெண் : தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு பெண் : கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் குடத்தினில் கொண்டு நீராட்டு… குடத்தினில் கொண்டு நீராட்டு பெண் : குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை