← Back

Othayilae Song Lyrics

Singers : Tippu and Abhay Jodhpurkar Music by : Harris Jayaraj Male : Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu Male : Nenjai thulaikuthae… Uyir valikuthae… Ohoho… ho… ho Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa Chorus : Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu Chorus : Nenjai thulaikuthae…ae… Uyir valikuthae…ae…. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa Female : Ah.. aaaa aaa ah Ah.. aaaa aaa ah Male : Arattaigal adithomae Kurattaiyil sirithomae Parattaiyaai thirinthomae Ippodhu paadhiyil pirinthomae Male : Iravinil nizhalaghaa Iruvarai izhunthenae Mazhayinil azhuthalae Kanneerai yaaru adhai arivaro Chorus : Avan tholaivinil Thodar kadhaiyyo Ivan vizhigalil vidukadhaiyyo Inimel nanae thaniyal aanen Natppu enna nadippo Female : Uu uu uoo u oo uuu Uu uu uoo u oo uuu Hmmm…mmmm..mmm Hmmmm…mmm…mmmm Male : Namakena irunthomae Dhinasari piranthomae Dhisaigalaai pirinthomae Kalyaana kaattinil tholainthomae Male : Panithuli malarodu Pazhakkangal silarodu Natppuku mudivedhu Endrae nee sonnathu marakkathu Chorus : Nanum marakiren mudiyalayae Kanneer vadikiren karaiyillaiyae Irunthen unnal Iruppen unnaal Natppu serkum oru naal Chorus : Othaiyila ulagham Maranthu pochu Female : Aaaa…aaa…aaa Chorus : Unna paththi ussuru Muzhukka pechu Female : Aaaa…aaa…aaa Male : Nenjai thulaikuthae…ae… Uyir valikuthae…ae…. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa
பாடகா்கள் : திப்பு, அபய் ஜோத்புர்கர் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு ஆண் : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே ஓஹோ ஹோ ஹோ ஹோ நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு குழு : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா பெண் : ………………………. ஆண் : அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே பறட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே ஆண் : இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே மழையினில் அழுதாலே கண்ணீரை யாரு அதை அறிவாரோ குழு : அவன் தொலைவினில் தொடர்கதையோ இவன் விழிகளில் விடுகதையோ இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ பெண் : ………………………………. ஆண் : நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே திசைகளாய் பிரிந்தோமே கல்யாண காட்டினில் தொலைந்தோமே ஆண் : பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது குழு : நானும் மறக்கிறேன் முடியலயே கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால் நட்பு சேர்க்கும் ஒரு நாள் குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு பெண் : ஆ ஆ ஆ….. குழு : உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு பெண் : ஆ ஆ ஆ….. ஆண் : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா