← Back

Ivan Yaaro Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Lyrics by : Vadivarasu Male : Ivan yaro ivan yaro Puriyaatha varalaaro Adangaatha kadalneero Avan thaano ivan thaano Idi thaano mazhai thaano Nodi poluthil varuvaano Azhipavanai adipaano Male : Hey kaathu kaathu moochu kaathu Ninnu pochu naethu naethu Paechu moochu indri unnai Saathi ponenae Male : Kottu kottu kottu mela Roatta pottu route pottu Saami aattam aadi saadi Katti ponenae Male : Koley koley koley koley Koley koley koley koley Koley koley koley koley Nalavan kannukku theribavane Male : Ivan yaro ivan yaro Puriyaatha varalaaro Adangaatha kadalneero Male : Hey ratha naalam vedikattum Adhil pattu bothai theliyattum Un kootam indru kalaiyattum En paadhayellam dum dum dum dum Porkalangal therikattum Adhil pattu kambalam virikattum Un kootam indru kalaiyattum En paadhayil ini dum dum dum dum Male : Kammiya idhu roppama idhu paadhiya Ini val val val val Sandaiyil nadu mandaiyil Indha singathin oru pal Kammiya idhu roppama idhu paadhiya Ini val val val val Sandaiyil nadu mandaiyil Indha singathin oru pal Male : Koley koley koley koley Koley koley koley koley Koley koley koley koley Nalavan kannukku theribavane Male : Ivan yaro ivan yaro Puriyaatha varalaaro Adangaatha kadalneero Avan thaano ivan thaano Idi thaano mazhai thaano Nodi poluthil varuvaano Azhipavanai adipaano Male : Hey kaathu kaathu moochu kaathu Ninnu pochu naethu naethu Paechu moochu indri unnai Saathi ponenae Male : Kottu kottu kottu mela Roatta pottu route pottu Saami aattam aadi saadi Katti ponenae Male : Koley koley koley koley Koley koley koley koley Koley koley koley koley Nalavan kannukku theribavane Male : Ivan yaro ivan yaro Puriyaatha varalaaro Adangaatha kadalneero
பாடகர் : விஜய் அன்டனி இசை அமைப்பாளர் : விஜய் அன்டனி பாடல் ஆசிரியர் : வடிவரசு ஆண் : இவன் யாரோ இவன் யாரோ புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ அவன்தானே இவன்தானோ இடி தானோ மழை தானோ நொடி பொழுதில் வருவானோ அழிப்பவனை அடிப்பானோ ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து நின்னு போச்சு நேத்து நேத்து பேச்சி மூச்சி இன்றி உன்னை சாத்தி போனானே ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல ரோட்டை போட்டு ரூட்டை போட்டு சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே ஆண் : கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே ஆண் : இவன் யாரோ இவன் யாரோ புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ ஆண் : ஹே ரத்தநாளம் வெடிக்கட்டும் அதில் பட்டு போதை தெளியட்டும் உன் கூட்டம் இன்று கலையட்டும் என் பாதையெல்லாம் டும் டும் டும் டும் போர்க்களங்கள் தெறிக்கட்டும் அதில் பட்டு கம்பலம் விரிக்கட்டும் உன் கூட்டம் இன்று கலையட்டும் என் பாதையில் இனி டும் டும் டும் டும் ஆண் : கம்மியா இது ரொப்பமா இது பாதியா இனி வல் வல் வல் வல் சண்டையில் நடு மண்டையில் இந்த சிங்கத்தின் ஒரு பல் கம்மியா இது ரொப்பமா இது பாதியா இனி வல் வல் வல் வல் சண்டையில் நடு மண்டையில் இந்த சிங்கத்தின் ஒரு பல் ஆண் : கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே ஆண் : இவன் யாரோ இவன் யாரோ புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ அவன்தானே இவன்தானோ இடி தானோ மழை தானோ நொடி பொழுதில் வருவானோ அழிப்பவனை அடிப்பானோ ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து நின்னு போச்சு நேத்து நேத்து பேச்சி மூச்சி இன்றி உன்னை சாத்தி போனானே ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல ரோட்டை போட்டு ரூட்டை போட்டு சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே ஆண் : கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே கொலே நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே ஆண் : இவன் யாரோ இவன் யாரோ புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ