← Back

Idho Mazhaithuli Song Lyrics

Singers : S. Janaki and Ramesh Music by : Ilayaraja Male : Idho mazhai thuli Idho malar kodi Vaan megam…. Vaan megam naan thaanae Paruva thaagam… thaniyalaam Viraga thaabam konjam kuraiyalaam Female : Idho malar kodi Idho mazhai thuli Male : Aadai soodum … Female : Kukukooo Male : Aasai maeni… Female : Kukukooo Male : Maelum keelum Female : Thiththithida Male : Meendum meendum Female : Thevaipadum Male : Thaen tharum paathiram Naan thoda maathiram Female : Yen indha aathiram Naan tharum naal varum Male : Thani araiyil alli tharum varaiyil Ullam thavikudhu thudikkudhu kiliyae Female : Idho malar kodi Idho mazhai thuli Female : Moongil melae Male : Kukukooo Female : Vaadai kaattru Male : Kukukooo Female : Modhum pothu Male : Osai varum Female : Poga poga Male : Aasai varum Female : Nee thoda naan thoda Poovudal thaan suda Male : Aadhiyum andhamum Aadavan kaipada Female : Adhisayamo pudhu anubavamo Idhu mudhal mudhal arindhidum sugamoo Male : Idho mazhai thuli Idho malar kodi Female : Vaan megam… Vaan megam nee thaanae Paruva thaagam… thaniyalaam Viraga thaabam konjam kuraiyalaam Male : Idho mazhai thuli Idho malar kodi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி வான் மேகம் வான் மேகம் நான்தானே பருவ தாகம்… தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம்… பெண் : இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி…. ஆண் : ஆடை சூடும்…. பெண் : குக்குக்குக்கூ ஆண் : ஆசை மேனி….. பெண் : குக்குக்குக்கூ ஆண் : மேலும் கீழும்….. பெண் : தித்தித்திட ஆண் : மீண்டும் மீண்டும் பெண் : தேவைப்படும் ஆண் : தேன் தரும் பாத்திரம் நான் தொட மாத்திரம் பெண் : ஏனிந்த ஆத்திரம் நான் தரும் நாள் வரும் ஆண் : தனியறையில் அள்ளி தரும் வரையில் உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே… பெண் : இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி… பெண் : மூங்கில் மேலே….. ஆண் : குக்குக்குக்கூ பெண் : வாடைக் காற்று…… ஆண் : குக்குக்குக்கூ பெண் : மோதும் போது ஆண் : ஓசை வரும் பெண் : போகப் போக ஆண் : ஆசை வரும் பெண் : நீ தொட நான் தொட பூவுடல் தான் சுட ஆண் : ஆதியும் அந்தமும் ஆடவன் கைப்பட பெண் : அதிசயமோ புது அனுபவமோ இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ ஆண் : இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி பெண் : வான் மேகம் வான் மேகம் நீதானே பருவ தாகம் தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம் ஆண் : இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி….