← Back

Motta Paiyan Song Lyrics

Singers : K. S. Chithra and Sooraj Santhosh Music by : S. Thaman Female : Motta paiyan.. motta paiyan.. Romba romba ketta paiyan.. Female : Motta paiyan… motta paiyan.. Romba romba ketta paiyan.. Ketta paiyan.. ketta paiyan.. En usura thotta paiyan Male : Indha uravu kedaikkumaa.. Nenjam thavichadhae Andha varamum indru thaan… Kaiyil kedaichadhae Female : Nam kaadhal Jeyikkum neramae.. Kannil kadavul thondrumae.. Male : Un paadha golusu.. Modhittherikkum Naadham rasithu.. Naalaikkazhippenae Female : Motta paiyan.. motta Paiyan.. Romba romba ketta paiyan… Female : Nenjukkullae irundhadhu Vaarthaigalaa vizhundhadhu Indha nodi indha nodi Mannilae sorgam kanden Ennavanai thandhadharku Saamikku nandri sonnen Female : Oru kodi varsuham Vaazhnthaana piragum En udal adhira uyir adhira Unnai ninaithu ennai maranthenae Male : Unnavida azhagigal Ethanaiyo ulagilae Irukkalaam adhu ellaam Enakkazhagu illai Male : Sirikkum un sirippudhaan Azhagugalin ellai Therodum theruvil Nee poga paarthaai Naan madam marandhu Unadharugil idam pidikka Vandhu thavippenae Female : Motta paiyan.. motta paiyan.. Romba romba ketta paiyan.. Ketta paiyan… ketta paiyan.. En usura thotta paiyan Male : Indha uravu kedaikkumaa… Nenjam thavichadhae Andha varamum indru thaan… Kaiyil kedaichadhae Female : Nam kaadhal Jeyikkum neramae Kannil kadavul thondrumae.. Male : Un paadha golusu.. Modhittherikkum Naadham rasithu.. Naalaikkazhippenae Female : Hmm … Motta paiyan… motta paiyan.. Romba romba ketta paiyan..
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் : மொட்ட பையன்…. மொட்ட பையன்…. ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…. பெண் : மொட்ட பையன்…. மொட்ட பையன்…. ரொம்ப ரொம்ப கெட்ட பையன் கெட்ட பையன்…. கெட்ட பையன்….. என் உசுர தொட்ட பையன் ஆண் : இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே அந்த வரமும் இன்றுதான்…. கையில் கெடச்சதே பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே… கண்ணில் கடவுள் தோன்றுமே…. ஆண் : உன் பாத கொலுசு… மோதித் தெறிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே பெண் : மொட்ட பையன்…. மொட்ட பையன்…. ரொம்ப ரொம்ப கெட்ட பையன் பெண் : நெஞ்சுக்குள்ளே இருந்தது வார்த்தைகளாய் விழுந்தது இந்த நொடி இந்த நொடி மண்ணிலே சொர்க்கம் கண்டேன் என்னவனை தந்ததற்கு சாமிக்கு நன்றி சொன்னேன் பெண் : ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும் என் உடல் அதிர உயிர் அதிர உன்னை நினைத்து என்னை மறந்தேனே ஆண் : உன்னைவிட அழகிகள் எத்தனையோ உலகிலே இருக்கலாம் அது எல்லாம் எனக்கழகு இல்லை ஆண் : சிரிக்கும் உன் சிரிப்புதான் அழகுகளின் எல்லை தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால் நான் மதம் மறந்து உனதருகில் இடம் பிடிக்க வந்து தவிப்பேனே பெண் : மொட்ட பையன்…. மொட்ட பையன்…. ரொம்ப ரொம்ப கெட்ட பையன் கெட்ட பையன்…. கெட்ட பையன்….. என் உசுர தொட்ட பையன் ஆண் : இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே அந்த வரமும் இன்றுதான்…. கையில் கெடச்சதே பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே… கண்ணில் கடவுள் தோன்றுமே…. ஆண் : உன் பாத கொலுசு… மோதித் தெறிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே பெண் : ஹ்ம்ம்…… மொட்ட பையன்…. மொட்ட பையன்…. ரொம்ப ரொம்ப கெட்ட பையன்….