← Back

Naan Unthan Chellakutti Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Ilayaraja Female : Naan unthan chellakutti….ee… Nee enthan vellak katti…ee…. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa…. Female : Naan unthan chellakutti….ee… Nee enthan vellak katti…ee…. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa…. Female : Naan unthan chellakutti….ee… Female : Ennaththil ennanennavo Pala aasai uruvaagum Kinnaththil madhu oottaravo Suvaiththaalae thadumaarum Female : Alli alli saerththukollu Meththaikku thookki sellu Alli alli saerththukollu Meththaikku thookki sellu Female : Idam paarththu vilaiyaadu Iravellam sugam thedu Ada vaa raja Female : Naan unthan chellakutti….ee… Nee enthan vellak katti…ee…. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa….aa…. Female : Naan unthan chellakutti….ee… Female : Pakkaththil nee irunthaal Pagalkooda iravaagum Vetkkaththai nee thoranthaal Viral kooda jadhi paadum Female : Nenjil ennai saerththu kollu Manjaththil saedhi sollu Nenjil ennai saerththu kollu Manjaththil saedhi sollu Female : Vidaiyodu vidai saeru Idaiyodu uravaadu ada vaa raaja Female : Naan unthan chellakutti….ee… Nee enthan vellak katti…ee…. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa….aa…. Female : Naan unthan chellakutti….ee…
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ…… மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா…… பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ…… மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா… பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. பெண் : எண்ணத்தில் என்னென்னவோ பல ஆசை உருவாகும் கிண்ணத்தில் மது ஊற்றவோ சுவைத்தாலே தடுமாறும் பெண் : அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு மெத்தைக்கு தூக்கிச் செல்லு அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு மெத்தைக்கு தூக்கிச் செல்லு பெண் : இடம் பார்த்து விளையாடு இரவெல்லாம் சுகம் தேடு அட வா ராஜா….. பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ…… மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா…ஆ….. பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. பெண் : பக்கத்தில் நீ இருந்தால் பகல் கூட இரவாகும் வெக்கத்தை நீ தொறந்தால் விரல் கூட ஜதி பாடும் பெண் : நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு மஞ்சத்தில் சேதி சொல்லு நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு மஞ்சத்தில் சேதி சொல்லு பெண் : விடையோடு விடை சேரு இடையோடு உறவாடு அட வா ராஜா…… பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ….. நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ…… மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா…ஆ….. பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..