← Back

Yesuvey Nee Pesuvey Song Lyrics

Singer : Nithyashree Venkataramanan Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Female : Yaesuvae nee pesuvae Unnai yaesuvoridamum Shanthiyae pesuvae Female : Yaesuvae nee pesuvae Unnai yaesuvoridamum Shanthiyae pesuvae….yae….. Female : Thunbapattorin thuyar thudaikka Saaththaangalidamum Samaathaanam pesavae Female : Vazhi thavariya aadugalai Kalangi thavikkum engalidam Kalangarai vilakkamaai Karunai pesidum aandavarae Female : Mandraadi unnai poosikkirom Marunthaai unnaiyae poosikkirom Kaaththidum karththarae yaesuvae Female : Yaesuvae nee pesuvae Unnai yaesuvoridamum Shanthiyae pesuvae…ae….ae…. Female : Yaesuvae nee pesuvae Unnai yaesuvoridamum Shanthiyae pesuvae…ae….ae…. Female : Megam soozhnthidumpothu Vaanam neerpathai polae Sogam soozhnthidumpothu Devan kaaththarulvaarae Female : Jeyiththidum pozhuthil Varum agankaaram Thimirathum koodi paazhaagum Female : Jebiththidum pozhuthil Varum aga nyaanam Thiranathum koodi poovaagum Female : Sodhanaiyaavilum Saathanaiyaayinum Kaalamae maarinum Kaalanae thediyum Mandiyidu malaraai Siluvaiyilae Female : Yaesuvae nee pesuvae Unnai yaesuvoridamum Shanthiyae pesuvae…ae….ae….
பாடகி : நித்யஸ்ரீ வெங்கட்ராமனன் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன் பெண் : ஏசுவே நீ பேசுவே உன்னை எசுவோரிடமும் சாந்தியே பேசுவே பெண் : ஏசுவே நீ பேசுவே உன்னை எசுவோரிடமும் சாந்தியே பேசுவே…ஏ…. பெண் : துன்பபட்டோரின் துயர் துடைக்க சாத்தான்களிடமும் சமாதானம் பேசவே பெண் : வழி தவறிய ஆடுகளை கலங்கி தவிக்கும் எங்களிடம் கலங்கரை விளக்கமாய் கருணை பேசிடும் ஆண்டவரே பெண் : மன்றாடி உன்னை பூசிக்கிறோம் மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம் காத்திடும் கர்த்தரே ஏசுவே பெண் : ஏசுவே நீ பேசுவே உன்னை எசுவோரிடமும் சாந்தியே பேசுவே…ஏ….ஏ…. பெண் : ஏசுவே நீ பேசுவே உன்னை எசுவோரிடமும் சாந்தியே பேசுவே…ஏ….ஏ…. பெண் : மேகம் சூழ்ந்திடும்போது வானம் நீர்பதை போலே சோகம் சூழ்ந்திடும்போது தேவன் காத்தருள்வாரே பெண் : ஜெயித்திடும் பொழுதில் வரும் அகங்காரம் திமிறதும் கூடி பாழாகும் பெண் : ஜெபித்திடும் பொழுதில் வரும் அக ஞானம் திறனதும் கூடி பூவாகும் பெண் : சோதனையாவிலும் சாதனையாயினும் காலமே மாறினும் காலனே தேடியும் மண்டியிடு மலராய் சிலுவையிலே பெண் : ஏசுவே நீ பேசுவே உன்னை எசுவோரிடமும் சாந்தியே பேசுவே…ஏ….ஏ….