← Back

Kottu Melam Kovilile Song Lyrics

Singer : Radha Jayalakshmi Music by : G. Ramanathan Female : Kottu melam kovililae Vaazhai maram thottathilae Vettrilai paakku kadaithanilae Saapaadum avunga avunga veetinilae Female : Ammavukkum appavukkum kalyaanam Ammavukkum appavukkum kalyaanam Aathaalukkum thaathavukkum Aathaalukkum thaathavukkum Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam Ammavukkum appavukkum kalyaanam… Female : Aaa..aa..aa.. Kombhu vaanam mela thaalam Vedikkai kondaattam Kombhu vaanam mela thaalam Vedikkai kondaattam Female : Dundu dundu dundu du dudu du dudu Kandu dundu dundu du Poikaal kudhirai aattam Poikaal kudhirai aattam Female : Pippee pippeee pepepepe Pipee pipee pepepepe Idhu vedikkai oru kaal odinja Nondi ponn aattam Idhu vedikkai oru kaal odinja Nondi ponn aattam Female : Vegu joru thaan kalyanam Vegu joru thaan kalyanam Aana thaliya than kaanoom Aana thaliya than kaanoom… Haa…aa…aa.. Female : Ammavukkum appavukkum kalyaanam.. Ammavukkum appavukkum kalyaanam..
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கொட்டு மேளம் கோவிலிலே வாழைமரம் தோட்டத்திலே வெற்றிலை பாக்கு கடைதனிலே சாப்பாடும் அவுங்க அவுங்க வீட்டினிலே பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்….. ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்.. பெண் : ஆஆஆ… கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம் கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம் பெண் : டுண்டு டுண்டு டுண்டு டுடுடு டுடுடு கண்டு டுண்டு டுண்டுடூ பொய்க்கால் குதிரை ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் பெண் : பிப்பீ பிப்பீ பீபீபீபீ பிப்பீ பிப்பீ பீபீபீபீ இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம் இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம் பெண் : வெகு ஜோருதான் கல்யாணம் வெகு ஜோருதான் கல்யாணம் ஆனா தாலியத்தான் காணோம் ஆனா தாலியத்தான் காணோம்.. ஹா …ஆஆ..ஆ.. பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்….