← Back

Shades Of Kaadhal Song Lyrics

Singers : Sudharshan Ashok and Nalini Vittobane Music by : Maran Male : Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan Male : Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male : Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male : Kondadavae kan Veesuna paaru Nenjellaam joru… Kanmoodavae nenjeyeruva paaru Slim aana thearu Male : Kondadavae kan Veesuna paaru Nenjellaam joru… Kanmoodavae nenjeyeruva paaru Slim aana thearu Female : Kaadhal ullara Edho pannuthada Unnai thedi engayum Varuvenada Male : Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male : Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male : Unakena naan enakena nee Unakena naan enakena nee
பாடகர்கள் : சுதர்சன் அசோக் மற்றும் நளினி விட்டோபேன் இசையமைப்பாளர் : மாறன் ஆண் : உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி….ஈ…. ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு…. கண் மூடவே நெஞ்சேறுவ பாரு சிலிம் ஆன தேரு ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு…. கண் மூடவே நெஞ்சேறுவ பாரு சிலிம் ஆன தேரு பெண் : காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா உன்னு தேடி எங்கேயும் வருவேனடா ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ