← Back

Manjal Poosum Vaanam Thottu Song Lyrics

Singers : Devan and Sujatha Mohan Music by : Ilayaraja Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu Kaadhal varuga varuga ival naanam oliga oliga Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae Naan dheepam thandhadhu Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum Female : Baaram konda megangal neeraal mannai theendum Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Female : Thendral vandhu jannal thirandhadhu Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu Jannal kadhavai moodi sendradhu Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : தேவன் இசையமைப்பாளா் : இளையராஜா பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன் பெண் : மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன் ஆண் : கோலம் போட வாசல் உள்ளது எந்தன் வீடோ வாசல் அற்றது பெண் : ஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது அதனால் தானே நான் தீபம் தந்தது ஆண் : கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும் பெண் : பாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும் ஆண் : உந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன் பெண் : தென்றல் வந்து ஜன்னல் திறந்தது ஜன்னலின் வழியே காதல் நுழைந்தது ஆண் : ஹோ காதல் நுழைய காற்று நின்றது ஜன்னல் கதவை மூடி சென்றது பெண் : மூடும் கண்கள் எப்போதும் காற்றை காண்பதில்லை ஆண் : கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை பெண் : திரும்ப வேண்டும் என்வழி சொல்லும் சொல்லே நல்வழி பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்