← Back

Enna Pathi Kettu Song Lyrics

Singers : Ilayaraja and Chorus Music by : Gangai Amaran Male : …………… Male : Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla hae Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla Male : Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi Male : Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla haei Male : Vaelai mattum seiyaamaththaan suththaama Vettithanamaaga engum nikkaama Vaelai mattum seiyaamaththaan suththaama Vettithanamaaga engum nikkaama Male : Thandachchoru thingaama Hai hai hoi hai Michcham soru vaikkaama Hai hai hoi hai Male : Thandachchoru thingaama Michcham soru vaikkaama Sonna vaela seiyya vantha Nalla pulla naanthaanae Male : Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla Male : Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi Chorus : ………………. Male : Poi purattuu sollugira vaai ila Enna pola nandri ulla naai illa Poi purattuu sollugira vaai ila Enna pola nandri ulla naai illa Male : Anbirukkum nenjukulla Haei haei hae hae Ennaikkumae kallmilla Haa haa haihaa Male : Anbirukkum nenjukulla Ennaikkumae kallmilla Nallavanga vaazhththu sollum Sella pilla naanthaanae Male : Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla Male : Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : …………………….. ஆண் : என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹே என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஆண் : மாட்டு வண்டி மேலேறி மருதமுத்து வாரான்டி பள்ளிக்கூடம் போகாம பட்டம் வாங்க போரான்டி ஆண் : என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹேய் ஆண் : வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம வெட்டித்தனமாக எங்கும் நிக்காம வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம வெட்டித்தனமாக எங்கும் நிக்காம ஆண் : தண்டச்சோறு திங்காம ஹை ஹை ஹோய் ஹை மிச்சம் சோறு வைக்காம ஹை ஹை ஹோய் ஹை ஆண் : தண்டச்சோறு திங்காம மிச்சம் சோறு வைக்காம சொன்ன வேல செய்ய வந்த நல்ல புள்ள நான்தானே ஆண் : என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஆண் : மாட்டு வண்டி மேலேறி மருதமுத்து வாரான்டி பள்ளிக்கூடம் போகாம பட்டம் வாங்க போரான்டி…. குழு : …………………… ஆண் : பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல ஆண் : அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள ஹேய் ஹேய் ஹேஹே என்னைக்குமே கள்ளமில்ல ஹா ஹா ஹைஹா ஆண் : அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள என்னைக்குமே கள்ளமில்ல நல்லவங்க வாழ்த்து சொல்லும் செல்லப் பிள்ள நான்தானே…… ஆண் : என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஆண் : மாட்டு வண்டி மேலேறி மருதமுத்து வாரான்டி பள்ளிக்கூடம் போகாம பட்டம் வாங்க போரான்டி….