← Back

Kaalam Ilavenil Kaalam Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Chorus : Mm…mmm…mm…mm…. Mmm…mm…mmm…mmm…mm… Female : Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Naesam kuraiyaamal vaazhum Nenjai paaraattudhu Kanavan manaivi kudumba vaazhkkai Kodiyil kulungum poo pola manakkum Female : Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Female : Oru noolil maalai polae Uruvaana pookkalae Varum kaalam vaazhvil endrum Valamaana naatkalae Naayagan naayagi andrilgal pol Vaazhndhidum veedu thaan aalayam pol Dhevan dhevi paadhi paadhi Jeevan polae neengaamal irukka Chorus : Mmm….mmm….mmm….mm… Female : Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Naesam kuraiyaamal vaazhum Nenjai paaraattudhu Female : Ival thaayin tholil aadum Azhagaana paingili Mana maalai soodum naalai Edhir paarkkum poongodi Thaai vazhi naanangal vaangiyae thaan Thaavidum pen ival poo vizhi maan Thaayum saeyum thalaivan kooda Vaazhum kudumbam vaadaamal irukka Female : Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Naesam kuraiyaamal vaazhum Nenjai paaraattudhu Kanavan manaivi kudumba vaazhkkai Kodiyil kulungum poo pola manakkum Chorus : Mmm….mmm….mmm….mm… Female : Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… பெண் : காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும் பெண் : காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது பெண் : ஒரு நூலில் மாலை போலே உருவான பூக்களே வரும் காலம் வாழ்வில் என்றும் வளமான நாட்களே நாயகன் நாயகி அன்றில்கள் போல் வாழ்ந்திடும் வீடு தான் ஆலயம் போல் தேவன் தேவி பாதிப் பாதி ஜீவன் போலே நீங்காமல் இருக்க குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… பெண் : காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது பெண் : இவள் தாயின் தோளில் ஆடும் அழகான பைங்கிளி மணமாலை சூடும் நாளை எதிர் பார்க்கும் பூங்கொடி தாய் வழி நாணங்கள் வாங்கியே தான் தாவிடும் பெண் இவள் பூவிழி மான் தாயும் சேயும் தலைவன் கூட வாழும் குடும்பம் வாடாமல் இருக்க பெண் : காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும் குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… பெண் : காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது