← Back

Hey Paadal Ondru Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female : Aaaaa….aaaaa…aaaaaa Male : Haaa….aaaaa….aaaa…. Female : Hey paadal ondru raagam ondru Serum podhu andha geetham Adhai meendum meendum ketka thondrum Female : Hey paadal ondru raagam ondru Male : {Minnal undhan penmai Ennai thaakkum aayudham} (2) Megam undhan koondhal Malar aadum oonjalaam hoi hoi Megam undhan koondhal Malar aadum oonjalaam Male : En jodi kiliyae kannal thamizhae Thaenil aadum thiratchai neeyae Female : Hey paadal ondru raagam ondru Female : {Deepam konda kangal Ennai nokkum kaadhalil} (2) Thaagam konda nenjam Ennai paarkkum jaadaiyil hoi hoi Thaagam konda nenjam Ennai paarkkum jaadaiyil Female : Ilam kaadhal raajaa kannaa undhan Nenjil aadum devi naanae Male : Hey paadal ondru raagam ondru Female : {Neram inba neram Vizhi podum oviyam} (2) Male : Oram nenjin oram Suvai aagum kaaviyam hoi hoi Oram nenjin oram Suvai aagum kaaviyam Female : Oru maalai neram mannaa undhan Maarbil aadum maalai naanae Female : Hey paadal ondru raagam ondru Male : Serum podhu andha geetham Adhai meendum meendum ketka thondrum Hey paadal ondru raagam ondru
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : ஹா ஆஆ ஆஆ பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று ஆண் : { மின்னல் உந்தன் பெண்மை என்னைத் தாக்கும் ஆயுதம் } (2) மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய் மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஆண் : என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று பெண் : { தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் } (2) தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய் தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் பெண் : இளம் காதல் ராஜா கண்ணா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானே ஆண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று பெண் : { நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் } (2) ஆண் : ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஹோய் ஹோய் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் பெண் : ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று ஆண் : சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று