← Back

Seerkonda Deiva Song Lyrics

Singer : S. Janaki Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Female : Seerkonda deiva vadhanangal aarum Thigazh kadappanthar konda Panniru tholgalum thaamara thaalgalum Orr koorkonda velum mayilum Narkozhi kodiyum Arit kaarkonda vanmai thanikaasalamum En kannuttrathae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் பெண் : சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் அருட்கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே