← Back

Sokku Sundari Song Lyrics

Singers : Krishnaraj and Sujatha Music by : Sirpy Male : Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae Male : Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae Female : Un udhattukkula Naan ooranum En munthaanaiyaa Nee maaranum Male : Adi rendu nilava Oru nilavula naan paarkkanum Male : Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae Male : Adi unnoda vaasam Adhu enmela veesum Neram ippa nerungi vanthiruchi Female : Un pollaatha paarvai Adhu enmela oda Macham kooda sivanthu poyiruchu Male : Un iduppu madippula Manam kasangi poyiruchu Female : En valaiya kolusunga Ippa tholanchi poyiruchi Male : Hey iluthu vitta moochil Vilakku ananchi poyirukku Male : Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae Male : Ye kannadi udambu Intha meloooru karumbu Moochi mutta pizhiya solludhu Female : Ye ennoda selai Adhai unnoda vetti Porvaiyaakki poththi kolludhu Male : Nee kulikkum pozhudhula Udal enakku ninaiyadhu Female : Innum kulikkavillaiyae Ippa edhukku kulirudhu Male : Adi veyilu mazhaiyum Onnaa adikkum aasai vayasidhu Male : Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae Female : Un udhattukkula Naan ooranum Male : Un munthaanaiyaa Naan maaranum Female : Mmm rendu nilavula Oru nilava naan paarkkanum Male : {Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Female : Nee sivakka sivakka vethala pottu Manasa melluriyae} (2)
பாடகி : சுஜாதா பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே பெண் : உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும் என் முந்தானையா நீ மாறனும் ஆண் : அடி ரெண்டு நிலவ ஒரு நிலவுல நான் பார்க்கணும் ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே ஆண் : அடி உன்னோட வாசம் அது என்மேல வீசும் நேரம் இப்ப நெருங்கி வந்திருச்சு பெண் : உன் பொல்லாத பார்வை அது என்மேல ஓட மச்சம் கூட சிவந்து போயிருச்சு ஆண் : உன் இடுப்பு மடிப்புல மனம் கசங்கி போயிருச்சு பெண் : என் வலைய கொலுசுங்க இப்ப தொலைஞ்சி போயிருச்சி ஆண் : ஹே இழுத்து விட்டா மூச்சில் விளக்கு அணைச்சி போயிருக்கு ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே ஆண் : யே கண்ணாடி உடம்பு இந்த மேலூரு கரும்பு மூச்சி முட்ட பிழிய சொல்லுது பெண் : யே என்னோட சேலை அதை உன்னோட வேட்டி போர்வையாக்கி பொத்தி கொல்லுது ஆண் : நீ குளிக்கும் பொழுதுல உடல் எனக்கு நனையுது பெண் : இன்னும் குளிக்க வில்லையே இப்ப எதுக்கு குளிருது ஆண் : அடி வெயிலு மழையும் ஒண்ணா அடிக்கும் ஆசை வயசிது ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே பெண் : உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும் ஆண் : உன் முந்தானையா நான் மாறனும் பெண் : ம்ம்ம் ரெண்டு நிலவுல ஒரு நிலவ நான் பார்க்கணும் ஆண் : { யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே பெண் : நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே } (2)