← Back

Yaararu Ennannuthan Song Lyrics

Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Male : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Male : Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa Male : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Male : Naaya pola kaavalukku naan irupean Nariya pola thirudan vanthaa kural koduppaen Aajanaeya samiya pol naan irupaen….raam raam Aabaththula ramanukku kai koduppaen….raam raam raam Male : Thaai kulaththil nalla per kodukka vantha Pei kulaththa paaththuputta theeya veppaen Female : Ennai oru poonaiyinnu Sonnathilae kuththam illae Yaeichchu thinnum ezhigalaiyae Pudippaathil poonaithaan Female : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Female : Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa Male : Kaakkaiyinnu enna sonna mandugalaa Kudumbaththaiyae kodaiya vantha vandugalaa Kaakkaiya pol saernthu vaazha kaththukanum Kanakku pulla eduththu sonnaa oththukanum Female : Vaadakaikku pulla vaangiyava Iva veedu vaasal soththukkaaga yaaengiyava Male : Thaadakaiyin thangai iva Soorppanaga thozhi iva Pokkiriyaa ponnirunthaa Mookaruththu poduvaen Male : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Female : Veettukulla kudi puguntha aanthai idhu Veratti vida aal illaama alaiyirathu Male : Aanthai kooda pachchonthiyum irukkurathu Aalukkoru niram kaatti nadikkirathu Female : Eththanaiyo innum ingirukku Ada piththalaattam pannurathil pangirukku Male : Vittu vechchaa valanthu vidum Kaariyamthaan kettu vidum Otti otti udambu raththam Urinju thinnum attaigalaa Female : Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Male : Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa… Both : Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா ஆண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா ஆண் : கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா ஆண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா ஆண் : நாயப் போல காவலுக்கு நான் இருப்பேன் நரியப் போல திருடன் வந்தா குரல் கொடுப்பேன் ஆஞ்சனேய சாமியப் போல் நான் இருப்பேன்…..ராம் ராம் ஆபத்துல ராமனுக்கு கை கொடுப்பேன்….ராம் ராம் ராம் ஆண் : தாய் குலத்தில் நல்ல பேர் கெடுக்க வந்த பேய் குலத்த பாத்துப்புட்டா தீய வெப்பேன் பெண் : என்னை ஒரு பூனையின்னு சொன்னதிலே குத்தம் இல்லே ஏய்ச்சுத் தின்னும் எலிகளையே புடிப்பதிலே பூனைதான்…. பெண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா பெண் : கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா ஆண் : காக்கையின்னு என்ன சொன்ன மண்டுகளா குடும்பத்தையே கொடைய வந்த வண்டுகளா காக்கையப் போல் சேந்து வாழக் கத்துக்கணும் கணக்குப் புள்ள எடுத்து சொன்னா ஒத்துக்கணும் பெண் : வாடகைக்கு புள்ள வாங்கியவ இவ வீடு வாசல் சொத்துக்காக ஏங்கியவ ஆண் : தாடகையின் தங்கை இவ சூர்ப்பனக தோழி இவ போக்கிரியா பொண்ணிருந்தா மூக்கறுத்துப் போடுவேன் ஆண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா பெண் : வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது ஆண் : ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது பெண் : எத்தனையோ இன்னும் இங்கிருக்கு அட பித்தலாட்டம் பண்ணுறதில் பங்கிருக்கு ஆண் : விட்டு வெச்சா வளந்து விடும் காரியம்தான் கெட்டு விடும் ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம் உறிஞ்சு தின்னும் அட்டைகளா பெண் : யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா ஆண் : நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா இருவர் : கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா