← Back

Vetri Murase Vetri Murase Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Poo ondru puyalodu poraadudhae… Aadhaaram illaiyae… Poo ondru ippodhu theeyaanadhae… Ezhugiradhae… valargiradhae… varugiradhae… Male : Vetri murasae vetri murasae Kottu murasae kottu murasae Dhevi ival ambu ingu thulli varumae Paavigalin aavigalai alli varumae Kayavargalin kadhai mudiyumae Pudhu ulagam ini vidiyumae Kayavargalin kadhai mudiyumae Pudhu ulagam ini vidiyumae Male : Vetri murasae vetri murasae Kottu murasae kottu murasae Male : Kettavarai chuttu vida Sattam edhum illai Thandanaigal thandhu vida Dharmam varavillai Male : Oomaigalai kaathu vara Utharavu illai Needhigalum nermaigalum Oththu varavillai Male : {Thakka badhil thandhu vidu Raththa mazhai sindhi vidu kaali Tharuthalaiyai vetti vidu Than kodiyai nattu vidu thaedi} (2) Male : Penn unadhu kann asaivil Mannulagam pilavu padum Sooriyanum rendu padumae Kodiyavarai oda vidu Kurudhigalil aada vidu Kettavanai itru vizha sitru magalae… Male : Vetri murasae vetri murasae Kottu murasae kottu murasae Male : Paandiyanai vendradhadi Kannagiyin saabam Paavigalai kollumadi Unnudaiya kobam Needhi thadumaarudhadi Enna parigaaram Indru ingu vendum oru Kaali avadhaaram Male : {Kondru vida ambu vidu Indru mudhal vendru vidu neeyae Acham madam naanam yenum Ellaigalai thaandi vidu thaayae} (2) Male : Ezhaigalin vamsam idhu Kozhaigalin vamsam alla Endru oru vedham ezhudhu Gaganam engum mazhai varudhu Karai kadandhu puyal varudhu Thunbam keda vambu keda ambu varudhu… Male : Vetri murasae vetri murasae Kottu murasae kottu murasae Dhevi ival ambu ingu thulli varumae Paavigalin aavigalai alli varumae Kayavargalin kadhai mudiyumae Pudhu ulagam ini vidiyumae Kayavargalin kadhai mudiyumae Pudhu ulagam ini vidiyumae Male : Vetri murasae vetri murasae Kottu murasae kottu murasae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ ஒன்று புயலோடு போராடுதே… ஆதாரம் இல்லையே….. பூ ஒன்று இப்போது தீயானதே… எழுகிறதே……..வளர்கிறதே…….வருகிறதே……. ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே கொட்டு முரசே கொட்டு முரசே தேவி இவள் அம்பு இங்கு துள்ளி வருமே பாவிகளின் ஆவிகளை அள்ளி வருமே…… ஆண் : கயர்வர்களின் கதை முடியுமே புது உலகம் இனி விடியுமே கயர்வர்களின் கதை முடியுமே புது உலகம் இனி விடியுமே ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே கொட்டு முரசே கொட்டு முரசே ஆண் : கெட்டவரைச் சுட்டு விட சட்டம் எதும் இல்லை தண்டனைகள் தந்து விட தர்மம் வரவில்லை ஊமைகளை காத்து வர உத்தரவு இல்லை நீதிகளும் நேர்மைகளும் ஒத்து வரவில்லை குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஆஆ ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஆஆ ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஆஆ ஆண் : தக்க பதில் தந்து விடு ரத்த மழை சிந்தி விடு காளி தறுதலையை வெட்டி விடு தன் கொடியை நட்டு விடு தேவி ஆண் : தக்க பதில் தந்து விடு ரத்த மழை சிந்தி விடு காளி தறுதலையை வெட்டி விடு தன் கொடியை நட்டு விடு தேவி ஆண் : பெண் உனது கண் அசைவில் மண்ணுலகம் செழிவு படும் சூரியனும் ரெண்டு படுமே ஆண் : கொடியவரை ஓட விடு குருதிகளில் ஆட விடு கெட்டவனை இற்று விழ சிற்று மகளே…ஏ…. ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே கொட்டு முரசே கொட்டு முரசே ஆண் : பாண்டியனை வென்றதடி கண்ணகியின் சாபம் பாவிகளை வெல்லுமடி உன்னுடைய கோபம் நீதி தடுமாறுதடி என்ன பரிகாரம் இன்று இங்கு வேண்டும் ஒரு காளி அவதாரம் ஆண் : கொன்று விட அம்பு விடு இன்று முதல் வென்று விடு நீயே அச்சம் மடம் நாணம் எனும் எல்லைகளைத் தாண்டி விடு தாயே ஆண் : கொன்று விட அம்பு விடு இன்று முதல் வென்று விடு நீயே அச்சம் மடம் நாணம் எனும் எல்லைகளைத் தாண்டி விடு தாயே ஆண் : ஏழைகளின் வம்சம் இது கோழைகளின் வம்சம் அல்ல என்று ஒரு வேதம் எழுது ககனம் எங்கும் மழை வருது கரை கடந்து புயல் வருது துன்பம் கெட வம்பு கெட அம்பு வருது ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே கொட்டு முரசே கொட்டு முரசே