← Back

Kaveriyil Thames Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu Female : Naagareegam merkku nokki nadanthu vittadhu Naanam endra vaarthai indru maraindhu vittadhu Vegamaana vaazhkkai indru valarndhu vittadhu Vesham podum kottam indru malindhu vittadhu Female : Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu Female : Manjal poosum pennai indru madhipavar illai Maiyidatha kangal thammai parpavar illai Anjugindra penmai ennum adakkamum illai Aduthu varum thalaimuraikku amaidhiyum illai Female : Manjal poosum pennai indru madhipavar illai Maiyidatha kangal thammai parpavar illai Anjugindra penmai ennum adakkamum illai Aduthu varum thalaimuraikku amaidhiyum illai Female : Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது பெண் : நாகரீகம் மேற்கு நோக்கி நடந்து விட்டது நாணம் என்ற வார்த்தை இன்று மறைந்து விட்டது வேகமான வாழ்க்கை இன்று வளர்ந்து விட்டது வேஷம் போடும் கூட்டம் இன்று மலிந்து விட்டது பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது