← Back

Mannana Poranthavuga Song Lyrics

Singer : Pushpavanam Kuppuswamy Music by : Ilayaraja Male : Mannanaa poranthavuga Mannennaikku nikkuraagha Arasanaa irunthavuga Arisikkaaga nikkuraagha Male : Mannanaa poranthavuga Mannennaikku nikkuraagha Arasanaa irunthavuga Arisikkaaga nikkuraagha Male : Arisi paruppu Arakuraiyaa niruppaanae Avan mandhiram pottu Mannennai alava korappaanae Male : Arisi paruppu Arakuraiyaa niruppaanae Avan mandhiram pottu Mannennai alava korappaanae Male & Chorus : Litreukku ainooru Veedu vanthu seraadhu Rationula kolaaru Ketppadhu yaaru Chorus : Hey hey hey heyhey..(2) Male : Sothanaikku mandhiri vandha Ration kadai rendu padum Mandhirikku sothanai vandhaa Enga poyi kondu vidum Male : {Sathanaiyin pattiyal Mattum koraiyaadhu Enga vedhanaiyai Listu poda mudiyaadhu} (2) Male & Chorus : {Hey sattam podum sarkaaru Ooru vandhu seraadhu Hey maanagketta namooru Ketppadhu yaaru} (2)
பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மன்னனா பொறந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக அரசனா பொறந்தவுக அரிசிக்காக நிக்குறாக ஆண் : மன்னனா பொறந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக அரசனா இருந்தவங்க அரிசிக்காக நிக்குறாக ஆண் : அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொறைப்பானே அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொறைப்பானே ஆண் மற்றும் குழு : லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது ரேசணுல கோளாறு கேட்பது யாரு குழு : ஹே ஹே ஹே ஹெய்ஹே ஹே ஹே ஹே ஹெய்ஹே ஆண் : சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும் மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும் ஆண் : {சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது} (2) ஆண் மற்றும் குழு : {ஹே சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது ஹே மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு} (2)