← Back

Enakkulle Nee Female Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female : Un kannil padukkindra Vovondrum en uruvam En kannil nilaithirukkum Endrendrum un uruvam Female : Thanneerai kudithaalum Thaniyaadha thaagam andro Ennuyiril unnuyirum Inaidhu vittaal theerum andro Female : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female : Thani araiyin kadhavugalai Thaazhpottu adaithaalum Manamennum thani araiyin Manikadhavu thirandhirukkum Female : En udalil nee paadhi Un udalil naan paadhi Inba thunbam iruvarukkum Irudhi varai sari paadhi Female : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை…. பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. பெண் : உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம் என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம் பெண் : தண்ணீரை குடித்தாலும் தணியாத தாகமன்றோ என்னுயிரில் உன்னுயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ….. பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை பெண் : தனியறையின் கதவுகளை தாழ்ப்போட்டு அடைத்தாலும் மனமென்னும் தனியறையின் மணிக்கதவு திறந்திருக்கும் பெண் : என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி இன்ப துன்பம் இருவருக்கும் இறுதிவரை சரி பாதி………. பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை