← Back

Poi Solla Intha Manasukku Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Male : Poi enbathu ingillaiyae Indha kanavukul pizhai illaiyae Podhuvaga kaadhal sollaamal pookum … hey yeah ya Male : Oho poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Male : O oooooo hoo oooh o oooooo hoo oooh O oooooo hoo oooh o oooooo hoo oooh Male : Natpukullae nam kaadhal sikki kolla Yaaridathil naam sendru nyaayam solla Thittamittae naam seitha kutram illa Poraada kalam illaiyae o hoo Male : Yengaiyo po naan tholaintheno theriyadhae Ippo angae ini naan poga mudiyadhae Thevai matum un uravendru manam solludhae … yea yea yea ya Male : Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே ஆண் : பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹே யே யா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே ஆண் : ………………………….. ஆண் : நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல போராட காலம் இல்லையே ஓ ஹோ ஆண் : எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே யே யே யே யா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே