← Back

Naalai Ulagai Aala Vendum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae! Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae! Male : Kadamai seivom kalangamalae Urimai ketppom thayangamalae Vaarungal thozhargalae Ondraai vaarungal thozhargalae Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae uzhaikkum karangalae.. Male : ………… Male : Yer pootti thozhil vaithu Illaamai veettil vaithu Poraadum kaalam ellaam ponadhamma Ellorkkum yaavum undu Endraagum kaalam indru Neraaga kannil vandhu thondrudhamma Male : Vidiyum velai varapoguthu Dharmam theerpai thara poguthu Nyaayangal saavadhillai endrum Nyaayangal saavadhillai Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae uzhaikkum karangalae… Male : Kalvikku saalai undu Noolukku aalai undu Naattukku thevai ellaam naam thedalaam Thozhukku veram undu Thorkaadha nyaayam undu Needhikku nenjam undu naam vaazhalaam Male : Sirikkum ezhai mugam paarkkalaam Sindhum kanneer thanai maatralaam Varunghal thozhargalae Ondraai serungal thozhargalae Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Male : Kadamai seivom kalangamalae Urimai ketppom thayangamalae Vaarungal thozhargalae Ondraai serungal thozhargalae Male : Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae!
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : ………………… ஆண் : ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து போராடும் காலமெல்லாம் போனதம்மா எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா ஆண் : விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : கல்விக்கு சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு நாட்டுக்கு தேவை எல்லாம் நாம் தேடலாம் தோளுக்கு வீரம் உண்டு தோற்காத நியாயம் உண்டு நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம் ஆண் : சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம் சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம் வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !