← Back

Mustafa Mustafa Song Lyrics

Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Female : ………………………………… Male : { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan Mustafa } (2) Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : ………………………………… Male : June pirakum july pirakum Juniorkum seniorkum Kalloori vaasal engum Ragging nadakum Male : Students manam oar nanthavanamae Roja irukum mullum irukum Natpuku ragging kooda paathai vagukum Male : Nanban oruvan vantha piragu Vinnai thodalaam undhan siragu Vaanukum ellai undu natpukillaiyae Male : Thunbam varalaam inbam varalaam Nanban oruvan pangu peralaam Kalloori natpukillai mutrupulliyae Chorus : ………………………………………. Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : Kaalam nam thozhan mustafa Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female : Muzhgaatha shipae friendship thaan Male : Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Male : Ingu parakum vanna paravai Yengiruntho vantha paravai Kalloori manthaan engal vedanthaangal Male : Kanni malargal kooda padikum Kaalai manathil saaral adikum Kalloori chaalai engal kodaikaanal Male : Kalvi payilum kaalam varaiyil Thulli thiriyum engal vizhiyil Kanneerai kandathillai thendral saatchi Male : Nanban pirinthu oor thirumbum Naalil matumthaan neer arumbum Kanneeril thaanae engal farewell party Chorus : …………………………………. Male : { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa Female : Kaalam nam thozhan mustafa Male : Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan Female : Muzhgaatha shipae friendship thaan } (2)
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரிமுஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா} (2) ஆண் : டே பை டே…. டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : ………………………………… ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் ஜூனியருக்கும் சீனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும் ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும் ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ…. ஒஹோ ஓஓஒ….} (2) ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : டே பை டே…. டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா ஆண் : முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கு இருந்தோ வந்த பறவை கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் ஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும் கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல் ஆண் : கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில் கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி ஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும் கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ…. ஒஹோ ஓஓஒ….} (2) ஆண் : {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா ஆண் : டே பை டே…. டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)