← Back

Roshomon Song Lyrics

Singers : Ashwin Gopakumar, Arun Kamath, Niraj Suresh, Sachin Raj, Rakesh Kishore and Alfred Eby Issac Music by : Prasanth Pillai Chorus : Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon Chorus : Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum Chorus : Raja raja rajanukku rajanthaan Olagaththil porandhiruppaan Hei hey hey Hei hei hey heyaeh…. Chorus : Potti pottu Mundhikittu odudaa Onna inga evanthaduppaan Jaa jaa enakku raja Adadaa naandhaan theriyuma Jaa jaa unakku raja Adhuvum naandhaan mudiyuma Chorus : Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon Chorus : Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum Chorus : Roshomon Aaa… aa…aaa…aaa… Roshomon Aaa… aa…aaa…aaa… Roshomon Aaa… aa…aaa…aaa… Chorus : Ohh..unnaal Male : Edhu mudiyum Chorus : Adhai nee Male : Sei thinamum Chorus : Varuvathai edhirkolla pazhagividu Indha ulagamae unadhadaa Male : Thimiraai Chorus : Nee irunthaal Male : Ada edhirithaan Chorus : Un edhiridaa Male : Kuzhanthaiyaai neeyum kuzhainthaal Nanban aagalaam throgidaa Chorus : Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon Chorus : Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum Chorus : {Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon} (2) Female : Roshomon…roshomon… Roshomon… Chorus : Raja raja rajanukku rajanthaan Olagaththil porandhiruppaan Jaa jaa enakku raja Adadaa naandhaan theriyuma Jaa jaa unakku raja Adhuvum naandhaan mudiyuma Chorus : {Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon Chorus : Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum} (2)
பாடகர்கள் : அஸ்வின் கோபகுமார், அருண் காமத், நீரஜ் சுரேஷ், சச்சின் ராஜ், ராகேஷ் கிஷோர், அல்ப்பிரேட் எபி இசாக் இசையமைப்பாளர் : பிரசாந்த் பிள்ளை குழு : ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும் குழு : ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான் உலகத்தில் பொறந்திருப்பான் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹேயே குழு : போட்டி போட்டு முந்திகிட்டு ஓடுடா உன்ன இங்க எவன்தடுப்பான் ஜா ஜா எனக்கு ராஜா அடடா நான்தான் தெரியுமா ஜா ஜா உனக்கு ராஜா அதுவும் நான்தான் முடியுமா குழு : ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும் குழு : ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ குழு : ஓ உன்னால் ஆண் : எது முடியும் குழு : அதை நீ ஆண் : செய் தினமும் குழு : வருவதை எதிர்கொள்ள பழகிவிடு இந்த உலகமே உனதடா ஆண் : திமிராய் குழு : நீ இருந்தால் ஆண் : அட எதிரிதான் குழு : உன் எதிரிடா ஆண் : குழந்தையாய் நீயும் குழைந்தாள் நண்பன் ஆகலாம் துரோகிடா குழு : ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும் குழு : { ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் } (2) பெண் : ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் குழு : ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான் உலகத்தில் பொறந்திருப்பான் ஜா ஜா எனக்கு ராஜா அடடா நான்தான் தெரியுமா ஜா ஜா உனக்கு ராஜா அதுவும் நான்தான் முடியுமா குழு : { ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும் } (2)