← Back

Antartica Song Lyrics

Singers : Krish and Vijay Prakash Music by : Harris Jayaraj Male : Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam Hey Nishaaa .. nisha nisha.. Oh nishaaa .. nisha nisha.. Male : {Adi penne en manadhu engae Radar vilakkuma? Adi en kaadhal aalam enna Sonar alakkuma?} (2) Male : Kadal alandhidum karuvigal Seyal ilandhidum avalidam Adiilakanam asaivadhai parthen Aval puruvathin puviyalil Malai sarivugal thorpadhaal Vilum aruvigal azhuvadhai parthen Male : Aval mele veyil vilundhaal Nilaa oliyaai maaripogum Aval asaindhaal Andha aasai vilum isai pirakkum Male : Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam Male : Thada thadavena raanuvam Pughundhidum pudhu saalayai Adhirvuden nulaindhayadi.. ennil Iru vizhigalin kuzhalilae Pada padavena vedithayadi Irudhayam thudithaayadi kannil Male : Unnaipolae oru pennai Kaanbenaa endru vazhdhen Nee kidaithaal En dhesam pole unnai nesippen Male : Antartica.. venpaniyilae.. Yen sarukkudhu nenjam Nee penguin-ah pen dolphin-ah Yen kulambudhu konjam Hey Nishaaa .. nisha nisha.. Oh nishaaa .. nisha nisha.. Male : {Adi penne en manadhu engae Radar vilakkuma? Adi en kaadhal aalam enna Sonar alakkuma?} (2)
பாடகர்கள் : கிரிஷ், விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஹே நிஷா நிஷா நிஷா ஓ நிஷா நிஷா நிஷா ஆண் : { அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா } (2) ஆண் : கடல் அளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம் அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன் அவள் புருவத்தின் புவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன் ஆண் : அவள் மேலே வெயில் விழுந்தால் நிலா ஒளியாய் மாறிப் போகும் அவள் அசைந்தால் அந்த அசைவிலும் இசை பிறக்கும் ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஆண் : தடதடவென ராணுவம் புகுந்திடும் புது சாலையாய் அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில் இருவிழிகளின் குழலிலே படபடவென வெடித்தாயடி இருதயம் துடித்தாயடி கண்ணில் ஆண் : உன்னைப் போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஹே நிஷா நிஷா நிஷா ஓ நிஷா நிஷா நிஷா ஆண் : { அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா } (2)