← Back

Usiredukkum Kootam Song Lyrics

Singer : Kapil Music by : Dhibu Ninan Thomas Male : Usir edukkum Kootam onnu thiriyudhae Veri pudiccha Vettaiyaada alaiyudhae Male : Marana bayam Munnil theriyudhae Uyir thudikkum Saththam kekkudhae Male : Kattam kattuthae Thoattaa kakkudhae Vidhiyo.. sadhiyo.. Uyirin bayathai Unakkul vidhaikkum Male : La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Chorus : Unakkul bayathai Vidhaikkum Male : La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Male : He’s a gangster Ooyae Male : Yedhiri kootam Vilagi sellum Uyirai kaatthu Odungi kollum Yudham indri Kadhaikal mudiyudhae Male : Nodiyil unnai Mudithuvittu Kurudhi settril Nanaindhuvittu Satham indri Nagarndhu pogudhae Chorus : Pogudhae.. Male : Yemano..ivanoo.. Yedhuvoo…ivanoo.. Maranam.. ivanoo.. Chorus : Ivanoo.. Male : Aziththal thozhilo Anuvin pilapo Yevanoo.. ivanoo.. Uyirin bayathai Unakkul vidhaikkum Male : Usir edukkum Kootam onnu thiriyudhae La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Veri pudiccha Vettaiyaada alaiyudhae La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Male : Marana bayam Munnil theriyudhae La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Uyir thudikkum Saththam kekkudhae La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Male : Kattam kattuthae Thoattaa kakkudhae Vidhiyo.. sadhiyo.. Uyirin bayathai Unakkul vidhaikkum Male : La…la ..la ..la ..la La…la ..la ..la ..la La…la ..la ..la ..la La…la ..la ..la ..la Hey ..hey ..ye ye yeah… Ha ha ha ha…
பாடகர் : கபில் இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ் ஆண் : உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே ஆண் : மரண பயம் முன்னில் தெரியுதே உயிர் துடிக்கும் சத்தம் கேக்குதே ஆண் : கட்டம் கட்டுதே தோட்டா காக்குதே விதியோ சதியோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும் ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா குழு : உனக்குள் பயத்தை விதைக்கும் ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : ஹி இஸ் எ கங்ஸ்டர் ஓயே ஆண் : எதிரி கூட்டம் விலகி செல்லும் உயிரை காத்து ஒடுங்கி கொல்லும் யுத்தம் இன்றி கதைகள் முடியுதே ஆண் : நொடியில் உன்னை முடித்துவிட்டு குருதி சேற்றில் நனைந்துவிட்டு சத்தம் இன்றி நகர்ந்து போகுதே குழு : போகுதே ஆண் : எமனோ இவனோ எதுவோ இவனோ மரணம் இவனோ குழு : இவனோ ஆண் : அழித்தல் தொழிலோ அணுவின் பிளப்போ எவனோ இவனோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும் ஆண் : உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே லா லா லா லா லா லா லா லா லா லா வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : மரண பயம் முன்னில் தெரியுதே லா லா லா லா லா லா லா லா லா லா உயிர் துடிக்கும் சத்தம் கேக்குதே லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : கட்டம் கட்டுதே தோட்டா காக்குதே விதியோ சதியோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும் ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா ஹே ஹே யே யே யே ஹா ஹா ஹா ஹா