← Back

Aagaatha Kaalam Song Lyrics

Singer : Ananthu Music by : Yuvan Shankar Raja Male : Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae Male : Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae Male : Kodi kalaaga neenda engha Kudusaiyum kooraiyum Theenjathu theeyala Ohoo….. Male : Adiveraga vazhntha engha Thalamura gopuram Saanjathu yarrala Mudivula ponomae thothu Velangalaiyae intha koothu Male : Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae Male : Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae Male : Heyyy… Vellaama kaadu kaanja Oru bogamthan pazha pogum Kannana kaadu theenja Uyir ellamae oonam aagum Male : Annanthu partha vaanam Mazha sinthama yethu boomi Mallanthu pona neethi Verum mannagi pochae sami Thala onjomae..aee…. Anjaamalae vaazhnthomae Yemanthuthan manjomae… Male : Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae Male : Appaviyana naanga Adipattomae naadae paakka Kotthodu naanga saaya Oru aalilla kelvi kekka Male : Munnala aanda kootam Mogamillama muli aanom Venneeru paanja vera Dhesa engeyum kaana ponom Puliyannomae…. Anjaamalae vaazhnthomae Yemanthuthan manjomae… Male : Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae Male : Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae
பாடகா் : அனந்து இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு புதைச்சிட்டுப் போயிடுச்சே ஆண் : சானேற கீழ தள்ளும் சதிகார கூட்டம் எங்க பொனந்தின்னக் கூடிடுச்சே ஆண் : கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும் தீஞ்சது தீயாள ஓஹோ……… ஆண் : அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம் சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து விளங்கலையே இந்த கூத்து ஆண் : ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு புதைச்சிட்டுப் போயிடுச்சே ஆண் : சானேற கீழ தள்ளும் சதிகார கூட்டம் எங்க பொனந்தின்னக் கூடிடுச்சே ஆண் : ஹே வெல்லாம காடு காஞ்சா ஒரு போகம் தான் பாழாப்போகும் கண்ணான காடு தீஞ்சா உயிா் எல்லாமே ஊனம் ஆகும் ஆண் : அன்னாந்து பார்த்த வானம் மழை சிந்தாம ஏது பூமி மல்லாந்து போன நீதீ வெறும் மண்ணாகிப்போச்சே சாமி தல ஓஞ்சோமே அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே ஆண் : ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு புதைச்சிட்டுப் போயிடுச்சே ஆண் : அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க கொத்தோடு நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க ஆண் : முன்னால ஆண்ட கூட்டம் முகம் இல்லாம மூலி ஆனோம் வென்னீரு பாஞ்ச வேரா தெசை எங்கேயும் காணா போனோம் புலியானோமே அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே ஆண் : ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு புதைச்சிட்டுப் போயிடுச்சே ஆண் : சானேற கீழ தள்ளும் சதிகார கூட்டம் எங்க பொனந்தின்னக் கூடிடுச்சே