← Back

Kaadu Onnu Song Lyrics

Singer : Aravind Srinivas Music by : Renjith Unni Lyrics by : Vithakar Male : Kaadu onnu Mirugam rendu Vanjam kondu iraiyai Thedi oduthaeyada… Male : Haahaa Kaadu onnu Mirugam rendu Vanjam kondu iraiyai Thedi oduthaeyada… Male : Ratha ottam Nirkum varaiyil Motha kaadum yuddha kaada Marudhaeyada… Male : Yen indha paadu Odu endru Manamae kooralam… Aanalum ullae Aara kobham Serudhae Male : Thoppul Kodiya Vetti vandha pirapu dhan idhu Idhilae vettu kuthu pavam endral Sirika thonudhu Male : Tholgal mattum tholanaga Thunai irukkudhu Ondi veeranaga pagayai thedi Kalai edukudhu Hahahahaha Male : Ottam ottam velaiyaachu Ottai pana thanniyachu Olugi olugi kalam vilagi pogum Peya pola thookam illa Kaatha pola ooivum illa Kaalgalum puyalgalai marum… Male : Raja padhai edhum illayae Rajanukku padhai yavum Raja padhaiyae Kalam vandhu kanivadhillayae Kuriya vachu yeri yeri adida Male : Kaadu onnu Mirugam rendu Vanjam kondu iraiyai Thedi oduthaeyada… Male : Yen indha paadu Odu endru Manamae kooralam… Aanalum ullae Aara kobham serudhae
பாடகர் : அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி பாடல் ஆசிரியர் : வித்தகர் ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா… ஆண் : ஹாஹாஹா காடு ஒண்ணு மிருகம் ரெண்டு வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா… ஆண் : ரத்த ஓட்டம் நிற்கும் வரையில் மொத்த காடும் யுத்த காடா மாறுதேயடா… ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று மனமே கூறலாம்… ஆனாலும் உள்ளே ஆறா கோபம் சீறுதே… ஆண் : தொப்புள் கொடிய வெட்டி வந்த பிறப்பு தான் இது இதிலே வெட்டு குத்து பாவமென்றால் சிரிக்க தோணுது ஆண் : தோள்கள் மட்டும் தோழனாக துணை இருக்குது ஒண்டி வீரனாக பகையைத் தேடி களையெடுக்குது ஹாஹாஹா ஆண் : ஓட்டம் ஓட்டம் வேலயாச்சு ஓட்டை பான தண்ணியாச்சு ஒழுகி ஒழுகி காலம் விலகி போகும்… பேயப் போல தூக்கம் இல்ல காத்த போல ஓய்வும் இல்லை கால்களும் புயல்களை மாறும்… ஆண் : ராஜபாத எதும் இல்லையே ராஜனுக்கு பாதை யாவும் ராஜபாதையே… காலம் வந்து கனிவதில்லையே குறிய வச்சு ஏறி ஏறி அடிடா ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா… ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று மனமே கூறலாம்… ஆனாலும் உள்ளே ஆறா கோபம் சீறுதே…