← Back

Kettavano Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Sajith Satya Male : Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum Male : Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaal Thegam vaada yetho seithaalae Arugil vanthaal Male : Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae Male : Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Aaahaa..haa…ahaa…aaa… Male : Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum Male : Uyirai theda Idhayam nuzhainthaalae Eduthu sendraal Kaalam oda naalum kondraalae Ninaivil nindraal Male : Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae Male : Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Aaahaa..haa… Male : Enai yeno theendi Sendraai Enai yeno theendi Enai yeno theendi Enai yeno theendi sendraai Enai yeno theendi sendraai Male : Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaai Thegam vaada yetho seithaalae Arugil vanthaal Male : Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa.. Male : Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Male : Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa Male : Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae…heyyy Aaahaa..haa…
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : சஜித் சத்யா ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும் ஆண் : மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாள் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆகா..ஹா…ஆஹா…ஆ….. ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும் ஆண் : உயிரை தேட இதயம் நுழைந்தாலே எடுத்து சென்றால் காலம் ஓட நாளும் கொன்றாலே நினைவில் நின்றாள் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆகா..ஹா… ஆண் : என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி சென்றாய் ஆண் : மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாய் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா… ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா.. ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆஹா…ஹா….