← Back

Paatondru Paada Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Poovai Senguttavan Male : …………… Male : Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Unakkaga naan paadum thanippaattu Un ullaththil veesattum pudhu kaattru Male : Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Male : Themmaangu raagam thottu paaduvaen Naan thenpaandikaaran endru kooruvaen Themmaangu raagam thottu paaduvaen Naan thenpaandikaaran endru kooruvaen Male : Ammamma unakkaga vaazhkkiraen Un aasaigalai pesa vaikka pogiraen Ammamma unakkaga vaazhkkiraen Un aasaigalai pesa vaikka pogiraen Male : Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Male : Pallaakku pola ulla poovaiyae unnai Padam pottu paakkuthadi paarvaiyae Thangammaa un jodi naanammaa Rani mangammaa aanalum nee pennammaa Male : Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Male : Nenjodu konji varum aasaigal Antha ninaivodu uruvaagum thevaigal Anbu kai anaikgindra velaiyil Pudhu nampikkai pera vendum vaazhkkaiyil Unakkaaga naan paadum thanipaattu Un ullaththil veesattum pudhu kaatru Male : Paattondru paada poraen kettukka Un koottaliyaaga ennai saethukka Un koottaliyaaga ennai saethukka
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : ……………… ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க உனக்காக நான் பாடும் தனிப்பாட்டு உன் உள்ளத்தில் வீசட்டும் புதுக் காற்று ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க ஆண் : தெம்மாங்கு ராகம் தொட்டு பாடுவேன் நான் தென்பாண்டிக்காரன் என்று கூறுவேன் தெம்மாங்கு ராகம் தொட்டு பாடுவேன் நான் தென்பாண்டிக்காரன் என்று கூறுவேன் ஆண் : அம்மம்மா உனக்காக வாழ்கிறேன் உன் ஆசைகளை பேச வைக்க போகிறேன் அம்மம்மா உனக்காக வாழ்கிறேன் உன் ஆசைகளை பேச வைக்க போகிறேன் ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க ஆண் : பல்லாக்கு போல உள்ள பூவையே உன்னை படம் போட்டு பாக்குதடி பார்வையே தங்கம்மா உன் ஜோடி நானம்மா ராணி மங்கம்மா ஆனாலும் நீ பெண்ணம்மா ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க ஆண் : நெஞ்சோடு கொஞ்சி வரும் ஆசைகள் அந்த நினைவோடு உருவாகும் தேவைகள் அன்புக் கை அணைக்கின்ற வேளையில் புது நம்பிக்கை பெற வேண்டும் வாழ்க்கையில் உனக்காக நான் பாடும் தனிப்பாட்டு உன் உள்ளத்தில் வீசட்டும் புதுக் காற்று ஆண் : பாட்டொன்று பாடப் போறேன் கேட்டுக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க உன் கூட்டாளியாக என்னை சேத்துக்க