← Back

Ladio Song Lyrics

Singer : Nikita Gandhi Music by : A. R. Rahman Female : {Kasada thapara Gnanana namana Rabada thabada 32 22 32} (2) Female : Kasada thapara knockout ladio Gnanana namana Fashion ladio Female : Rabada thabada Rocket ladio 32 32 32 Super model ladio Female : {Ladio Beautiful ladio Sexy ladio Likes kodiyoo} (4) Female : Pani koozh Ival paarkkum paarvaiyo… oh Kuzhambi vaasam Ival koondhalo Urulai seeval Ival pesum sorkkalo Kulir baanamo… urchaagamo Female : Naavil eri Kaavi kandai Koovi virkindraal Pallukullae mellum gondhai Otti kollgindraal Panichudai paadhai ondril Magizhvundhil Kooti selgindraal Female : {Ladio Beautiful ladio Sexy ladio Likes kodiyoo} (4) Female : Kasada thapara knockout ladio Gnanana namana Fashion ladio Female : Rabada thabada Rocket ladio 32 32 32 Super model ladio Female : Kasada thapara Gnanana namana Rabada thabada 32 22 32….. Female : Vazhalai Nurai aniyum mazhalai Valayal Aniyum oru vaanavill Female : Pudavai Soodum oru pirai nilavu Ival boomikkae Urumathiri Pooththool thoovum Megam pola Vaanil oorgindraal Female : Karpathanai Kaattrai maari Moochil sergindraal Nunnalai paayum aduppondril Nenjai vaati selgindraal Female : {Ladio Beautiful ladio Sexy ladio Likes kodiyoo} (4) Female : Beautiful ladio… Oooohoooooo…..ooooo… Beautiful ladio….
பாடகி : நிகிதா காந்தி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { கசடதபற ஞஙனநமன ரபடதபட 32 22 32 } (2) பெண் : கசடதபற நாக்அவுட் லடியோ ஞஙனநமன பேஷன் லடியோ பெண் : ரபடதபட ராக்கெட் லடியோ 32 32 32 சூப்பர் மாடல் லடியோ பெண் : { லடியோ பியூட்டிபுல் லடியோ செக்ஸி லடியோ லைக்ஸ் கோடியோ } (4) பெண் : பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஓ குளம்பி வாசம் இவள் கூந்தலோ உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ குளிர்பானமோ உற்சாகமோ பெண் : நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள் பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள் பணிச்சுடை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள் பெண் : { லடியோ பியூட்டிபுல் லடியோ செக்ஸி லடியோ லைக்ஸ் கோடியோ } (4) பெண் : கசடதபற நாக்அவுட் லடியோ ஞஙனநமன பேஷன் லடியோ பெண் : ரபடதபட ராக்கெட் லடியோ 32 32 32 சூப்பர் மாடல் லடியோ பெண் : கசடதபற ஞஙனநமன ரபடதபட 32 22 32 பெண் : வழலை நுரை அணியும் மழலை வளையல் அணியும் ஒரு வானவில் பெண் : புடவை சூடும் ஒரு பிறை நிலவு இவள் பூமிக்கே உரு மாதிரி பூத்துாள் தூவும் மேகம் போல வானில் ஊர்கின்றாள் பெண் : கற்பதனை காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள் நுண்ணலை பாயும் அடுப்பொன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள் பெண் : { லடியோ பியூட்டிபுல் லடியோ செக்ஸி லடியோ லைக்ஸ் கோடியோ } (4) பெண் : பியூட்டிபுல் லடியோ ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ பியூட்டிபுல் லடியோ