← Back

Aei Arakka Song Lyrics

Singers : Benny Dayal and Suseenthiran Music by : D. Imman Male : Thatta thatta thadaiyedhu Thappi sella mudiyathu Mutta mutta malai yedhu Munnum pinnum modhum bodhu Male : Vetta vetta maram yedhu Vekkai kotta kulir yedhu Katta katta kayir yedhu Gangai vellam payum bodhu Male : Indraikku thunindhaal Irappai jeiyukkalaam Vilangam edharkku Viratti adikalaam… Male : Thundaada venum innum vegam Chorus : Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Male : Kandadhenna teriyathu Kastamenna puriyathu Unmai endrum uraiyathu Unnai ennai keerum bothu Male : Rendil ondru ariyathu Kangal thunja vazhi yedhu Allal endrum vilagathu Achchapattu vazhum bothu Male : Ull ulla neruppil Yemanai erikalaam Nil endru niruthi Uyirai edukalaamm… Male : Kaneerai kaidhu seiyum kaalam Chorus : Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Hey arakkaaa…aaa Male : Kallodum mullodum Nam kaalgal sendralum Engaeyum nillaamal Selvom nanbanae… Male : Senneerum kanneerum Sinthaamal nalvazhuvu Ingedhu ondraaga Velvom nanbanae… Male : Gopuram endralum Thunithu thunithu yera Kaigalil vaarathooo Vaanae… Male : Vedhanai ellamum Verandu verandu oda Kaayamum aarathoo Thaanae….. Male : Saavena unnai kolla vandhom Hey arakkaaa…aaa Chorus : Hey arakkaaa…aaa Male : Hey arakkaaa…aaa Chorus : Hey arakkaaa…aaa Male : Hey arakkaaa…aaa Chorus : Hey arakkaaa…aaa Male : Hey arakkaaa…aaa Chorus : Hey arakkaaa…aaa
பாடகர்கள் : பென்னி டயல், சுசீந்திரன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : தட்ட தட்ட தடையேது தப்பி செல்ல முடியாது முட்ட முட்ட மலை ஏது முன்னும் பின்னும் மோதும் போது ஆண் : வெட்ட வெட்ட மரம் ஏது வெக்கை கொட்ட குளிர் ஏது கட்ட கட்ட கையிற் ஏது கங்கை வெள்ளம் பாயும் போது ஆண் : இன்றைக்கு துணிந்தால் இறப்பை ஜெய்யுக்கலாம் வில்லங்கம் எதற்கு விரட்டி அடிக்கலாம் ஆண் : துண்டாட வேணும் இன்னும் வேகம் குழு : ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஆண் : கண்டதென்ன தெரியாது கஷ்டமென புரியாது உண்மை என்றும் உறையாது உன்னை என்னை கீறும் போது ஆண் : ரெண்டில் ஒன்று அறியாது கண்கள் துஞ்சா வழி ஏது அல்லல் என்றும் விலகாது அச்சப்பட்டு வாழும் போது ஆண் : உள்ள உள்ள நெருப்பில் எமனை எரிக்கலாம் நில் என்று நிறுத்தி உயிரை எடுக்கலாம் ஆண் : கண்ணீரை கைது செய்யும் காலம் குழு : ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஹே அரக்கா … ஆஆ ஆண் : கல்லோடும் முள்ளோடும் நம் கால்கள் சென்றாலும் எங்கேயும் நில்லாமல் செல்வோம் நண்பனே ஆண் : செந்நீரும் கண்ணீரும் சிந்தாமல் நல் வாழ்வு இங்கேது ஒன்றாக வெல்வோம் நண்பனே ஆண் : கோபுரம் என்றாலும் துணிந்து துணிந்து ஏற கைகளில் வாராதோ வானே ஆண் : வேதனை எல்லாமும் வெருண்டு வெருண்டு ஓட காயமும் ஆறாதோ தானே ஆண் : சாவென உன்னை கொல்ல வந்தோம் ஹே அரக்கா … ஆஆ குழு : ஹே அரக்கா … ஆஆ ஆண் : ஹே அரக்கா … ஆஆ குழு : ஹே அரக்கா … ஆஆ ஆண் : ஹே அரக்கா … ஆஆ குழு : ஹே அரக்கா … ஆஆ ஆண் : ஹே அரக்கா … ஆஆ குழு : ஹே அரக்கா … ஆஆ