← Back

Paartha Paarvaikku Pasuthan Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Male : Azhaaana gramathilae Alungaama kulunaama Aattam podura maankuttiyae Saayaatha kombirandum illaatha maankuttiyae Nee thagaraaru pannaatha vaayaadi penkuttiyae Durrrrrrrdurdurrr….. Male : Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Haei paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male : Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male : Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan haei heai Male : Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga Male : Naanga nenachchaalae Naattula nadappu maaraatho Yaei naanga thuninchaalae Ulailae nanmai saeraatho Kaaththu irukkom vazhi paaththu irukkom Enga kaalaththa neraththa paakkanum neenga… Male : Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male : Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male : ………………… Male : Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri Male : Naana uzhuthaaththaan keladi Vayiththu pasi adangum Hae naanga vedhachchaaththaan Naakkula unakku rushi theriyum Hae poruththirukkom Rompa veruththirukkom Naanga podura podula Velukkanum neenga….. Male : Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male : Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male : Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Whistle : ………………. Male : Hae haehae haehae hae…….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அழகான கிராமத்திலே அலுங்காம குலுங்காம ஆட்டம் போடுற மான்குட்டியே…. சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே….. டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்…….. ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய் ஆண் : நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க ஆண் : நாங்க நெனச்சாலே நாட்டுல நடப்பு மாறாதோ ஏய் நாங்க துணிஞ்சாலே உலகிலே நன்மை சேராதோ காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம் எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க….. ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : …………………………… ஆண் : எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி ஆண் : நாங்க உழுதாத்தான் கேளடி வயித்து பசி அடங்கும் ஹே நாங்க வெதச்சத்தான் நாக்குல உனக்கு ருசி தெரியும் ஹே பொறுத்திருக்கோம் ரொம்ப வெறுத்திருக்கோம் நாங்க போடுற போடுல வெளுக்கணும் நீங்க… ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் விசில் : ……………………………… ஆண் : ஹே ஹேஹே ஹேஹே ஹே……