← Back

Goods Vandiyile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Goods vandiyilae Oru kaadhal vandhiruchu Kaadhal seivadharkku Idam kaaliyaayirukku Female : Goods vandiyilae Oru kaadhal vandhiruchu Kaadhal seivadharkku Idam kaaliyaayirukku Kuu ooooo hoo…(4) Male : Angae oru tajmahal Ingae oru mumtaju Rendu pera serthathu Goods vandi carriage Female : Andha kadhai pola Intha kadhaithaan Mathavanga pesum Anbu kadhaithaan Female : Ullapadi naanum Unnai urasi Ottikkondu vaazhum Pattatharasi Male : Naan thodum ponnuthaan Vaazhvilae onnuthaan Neethaan neethaan Adhil vera sondham yethu Female : Goods vandiyilae Oru kaadhal vandhiruchu Male : Kaadhal seivadharkku Idam kaaliyaayirukku Female : Chozha raajan aandathu Thanjavurthaan aiyaa Ingae yaaru kaadhalil Yenginaanga kooraiyaa Male : Kamban magandhaanae Ambikaapathi Mannam magal thaanae Amaraavathi Male : Naamum athupolae Enni irruppom Oosiyila noolaa Pinni irruppom Female : Oorvalam pogalaam Kaaviyam paadalaam Meendum meendum paada Neram kaalam kooda Male : Goods vandiyilae Oru kaadhal vandhiruchu Female : Kaadhal seivadharkku Idam kaaliyaayirukku Female : Goods vandiyilae Oru kaadhal vandhiruchu Male : Kaadhal seivadharkku Idam kaaliyaayirukku Female : Kuu ooooo hoo…(4)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு பெண் : ஊ….ஊ……ஊ….ஊ…. ஊ…..ஊ……ஊ….ஊ…. ஊ….ஊ…ஊ…ஊ.. ஆண் : அங்கே ஒரு தாஜ்மஹல் இங்கே ஒரு மும்தாஸ் ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேர்ரேஜ் பெண் : அந்த கதை போல இந்த கதைதான் மத்தவங்க பேசும் அன்பு கதைதான் உள்ளபடி நானும் உன்னை உரசி ஒட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி ஆண் : நான் தொடும் பொன்னுதான் வாழ்விலே ஒன்னுதான் நீதான் நீதான் அதில் வேற சொந்தம் ஏது பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி ஆண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு பெண் : சோழ ராஜன் ஆண்டது தஞ்சாவூர் தான் ஐயா இங்கே யாரு காதலில் ஏங்கினாங்க கூறு ஐயா ஆண் : கம்பன் மகந்தானே அம்பிகாபதி மன்னன் மகள் தானே அமராவதி நாமும் அதுபோலே என்னி இருப்போம் ஊசியில நூலா பின்னி இருப்போம் பெண் : ஊர்வலம் போகலாம் காவியம் பாடலாம் மீண்டும் மீண்டும் பாட நேரம் காலம் கூட ஆண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி பெண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி ஆண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு பெண் : ஊ….ஊ……ஊ….ஊ…. ஊ…..ஊ……ஊ….ஊ…. ஊ….ஊ…ஊ…ஊ..