← Back

Kannamoochi Re Re Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : R. P. Patnaik Female : Kannaamoochi rae rae Kandupudi yaaru Male : Kannaamoochi rae rae Kandupudi yaaru Male : Idhu manidhargal Aadidum aattam Ena theriyudhu ippodhu Male : Idhu aandavan Aadidum aattam Ena therivadhu eppodhu Male : Aiyo indha aattathil Mudivae illaiyoo Aiyo indha koottathil Oivae illaiyoo Female : Kannaamoochi rae rae Kandupudi yaaru Male : Kannaamoochi rae rae Kandupudi yaaru Chorus : ……………………………….. Female : Kannaamoochi rae rae Kandupudi yaaru Male : Kannaamoochi rae rae Kandupudi yaaru Male : Pala aayiram aasaigal undu Ivar idhayangal ninaipadharku Indha manidhargal dheivangal illai Ingu ninaithadhai mudippadharku Male : Po endraal meganga Engae pogumoo Yaar nenjam yaaridam Engae serumoo Male : Kannaamoochi rae rae Kandupudi yaaru Female : Kannaamoochi rae rae Kandupudi yaaru
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக் பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது ஆண் : இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது ஆண் : ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு குழு : ………………………. பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு ஆண் : போ என்றால் மேகங்க எங்கே போகுமோ யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு