← Back

Poove Poove Chinna Poove Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Poovey poovey chinna poovey Paapapathaa sasani pa Aang….very good keep it up Female : Poove poove chinna poove Pappa paadum paattai kelu Ammaavum appaavum dheivangal Oru anbaalae undaagum sonthangal Female : Poove poove chinna poove Pappa paadum paattai kelu Female : Bhoomiyil needhiyai kaappom Antha gandhiyai polae vaazhvom Asiya jothi neru Avar kaattiya paadhaiyil seru Female : Nenjinil unmai Ninaivinil nermi Manathinil anbu malarnthida vendum Aa…aa…aa…aaa…aaa…aaa…. Female : Poove poove chinna poove Pappa paadum paattai kelu Ammaavum appaavum dheivangal Oru anbaalae undaagum sonthangal…. Female : Poove poove chinna poove Pappa paadum paattai kelu Female : Cholaiyil pookkal nooru Nam sudhanthira maalai ondru Ottrumai kolvom naamae Ini vettrigal nichchayam naalai Female : India nadu engalin veedu India endraal indira amma Indira amma….indira amma Aa…aa…aa…aa….aa…aaa…. Aa…aa…aa…aa….aa…aaa…. Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa Female and Chorus : Laallaal laa laallaal laa laallaal laa Laallaal laa laallaal laa laallaal laa Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa Female : Laallaa laallaa Chorus : Laallaa laallaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பூவே பூவே சின்னப் பூவே… பாபபதா ஸஸநிப…. ஆங் வெரிகுட் கீப் இட் அப் பெண் : பூவே பூவே சின்னப் பூவே… பாப்பா பாடும் பாட்டைக் கேளு அம்மாவும் அப்பாவும் தெய்வங்கள் ஒரு அன்பாலே உண்டாகும் சொந்தங்கள்….. பெண் : பூவே பூவே சின்னப் பூவே… பாப்பா பாடும் பாட்டைக் கேளு பெண் : பூமியில் நீதியைக் காப்போம் அந்த காந்தியைப் போலே வாழ்வோம் ஆசிய ஜோதி நேரு அவர் காட்டிய பாதையில் சேரு பெண் : நெஞ்சினில் உண்மை நினைவினில் நேர்மை மனதினில் அன்பு மலர்ந்திட வேண்டும் ஆ…ஆ….ஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ…… பெண் : பூவே பூவே சின்னப் பூவே… பாப்பா பாடும் பாட்டைக் கேளு அம்மாவும் அப்பாவும் தெய்வங்கள் ஒரு அன்பாலே உண்டாகும் சொந்தங்கள்….. பெண் : பூவே பூவே சின்னப் பூவே… பாப்பா பாடும் பாட்டைக் கேளு பெண் : சோலையில் பூக்கள் நூறு நம் சுதந்திர மாலை ஒன்று ஒற்றுமை கொள்வோம் நாமே இனி வெற்றிகள் நிச்சயம் நாளை பெண் : இந்திய நாடு எங்களின் வீடு இந்தியா என்றால் இந்திரா அம்மா இந்திரா அம்மா….. இந்திரா அம்மா….. ஆ…ஆ….ஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ…… ஆ…ஆ….ஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ…… பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா பெண் மற்றும் குழு : லால்லால் லா லால்லால் லா லால்லால் லா லால்லால் லா லால்லால் லா லால்லால் லா பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா குழு : லால்லா லால்லா