← Back

Koyilkalum Churchugalum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Gangai Amaran Chorus : ……………… Male : Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus : Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Chorus : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Male : Ingu emmathamum sammathamae Jaadhi yaedhu jothiyae Chorus : Koyilgalum churchgalum Koodi pesa vendum Female : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus : ……………… Female : Oraayiram siru dheepangal undu Oli veesinaal avai indrallavaa Male : Siluvai enna netri thiruneeru enna Avai yaavumae anbin adaiyaalamae Female : Aachchaaram enna anushdaanam enna Naam serumpothu pedhangal yaedhu Male : Karppoora dheepam yatri poojai seiyyum neram Kaadhoram bible solvenae en tholare Chorus : Koyilgalum churchgalum Koodi pesa vendum Male and Female : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female : Idhayaththilae idam yaeraalam undu Ellaarumae idhi kudiyaeralaam Male : Madha pedhanagal vazhi marikkindra pothu Manithargalaai naam ani seralaam Female : Maadhaavin koyil maniyodsaiyodu Allah-vai thedu bhaavaanai paadu Male : Ondraaa koodumpothu oonum engal naadum Uruvaagum vaazhvin panbaadu anbodu Female : Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus : Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Chorus : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Male : Ingu emmathamum sammathamae Jaadhi yaedhu jothiyae Chorus : Koyilgalum churchgalum Koodi pesa vendum Male and Chorus : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ……………………….. ஆண் : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று குழு : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : ……………………….. பெண் : ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா ஆண் : சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன அவை யாவுமே அன்பின் அடையாளமே பெண் : ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன நாம் சேரும்போது பேதங்கள் ஏது ஆண் : கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம் காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : இதயத்திலே இடம் ஏராளம் உண்டு எல்லோருமே இதில் குடியேறலாம் ஆண் : மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது மனிதர்களாய் நாம் அணி சேரலாம் பெண் : மாதாவின் கோயில் மணியோசையோடு அல்லாவை தேடு பகவானை பாடு ஆண் : ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு பெண் : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று குழு : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்