← Back

Friendship Gaana Song Lyrics

Singer : Gana Achu Music by : D. M. Udhayakumar Male : Thaanana thanna nanae naa…(4) Male : Life eh majaa panna College ponum En sir class la Naa thoongura naanu Male : Semester ezhudhanunaa Venum ne dhaano Figurai sight adikka Seekiram ponom Male : Vaada maama gildaakalaama Gildaakki gilmaala chill pannalaama Male : Veena poomaattom Vandha udamattoom Friendukku yedhuna naa Vuttu thara maattom Male : Pullingalum illingooo naangoo Playboyum illingoo Thamizhan mannukku Chella pullaingoo Male : Vaa machaan vaa Ennai konjittu po vaa Vaa machaan vaa Kalaaichu pesikalaam vaa Male : Vaa machaan vaa Ennai konjittu po vaa Vaa machaan vaa Kalaaichu pesikalaam vaa Male : Iruppom nakkala Kalaippom kindalaa Mechaanic gang aa neenga Unmaiyaaga nambalaam Male : Attiyila kumbalaaga Iruppom naanga shape aa Enga screen saver Miya khalifa Male : College kanna veikkum Enga bike stunt Sirunga ellarum huntu-uhh Male : Mechanic gangu Pasanga strongu Friend mela Paasama thoonghu Male : Veena poomaattom Vandha udamattoom Friendukku yedhuna naa Vuttu thara maattom Male : Pullingalum illingooo naangoo Playboyum illingoo Thamizhan mannukku Chella pullaingoo Male : Thaanana thanna nanae naa…(4) Male : Majaa pannu
பாடகர் : காண அச்சு இசை அமைப்பாளர் : டி. எம். உதயகுமார் ஆண் : தானானா தன்னா நன்னே நா… (4) ஆண் : லைஃப்ப மஜா பண்ண காலேஜ் போனோம் என் சார் கிளாஸ்ல நா தூங்குற நானு ஆண் : செமஸ்டர் எழுதணுனா வேணும் நீதானோ ஃபிகரை சைட் அடிக்க சீக்கிரம் போனோம் ஆண் : வாடா மாமா கில்டாகலாமா கில்டாகி கில்மால சில் பண்ணலாமா ஆண் : வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம் ஃப்ரண்டுக்கு எதுனானா வுட்டுத்தர மாட்டோம் ஆண் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ பிளேபாயும் இல்லிங்கோ தமிழன் மண்ணுக்கு செல்ல புள்ளைங்கோ ஆண் : {வா மச்சான் வா என்னை கொஞ்சிட்டு போ வா வா மச்சான் வா கலாய்ச்சு பேசிக்கலாம் வா} (2) ஆண் : இருப்போம் நக்கலா கலாய்ப்போம் கிண்டலா மெக்கானிக் கேங் அ நீங்க உண்மையாக நம்பலாம் ஆண் : அட்டியில கும்பலாக இருப்போம் நாங்க ஷேப் ஆ எங்க ஸ்க்ரீன் சேவர் மியா கலீஃபா ஆண் : காலேஜ் கண்ணு வெக்கும் எங்க பைக் ஸ்டண்ட்டு சாருங்க எல்லாரும் ஹண்ட்டு ஆண் : மெக்கானிக் கேங்கு பசங்க ஸ்ட்ராங்கு ஃப்ரண்ட்டு மேல பாசமா தூங்கு ஆண் : வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம் ஃப்ரண்டுக்கு எதுனானா வுட்டுத்தர மாட்டோம் ஆண் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ பிளேபாயும் இல்லிங்கோ தமிழன் மண்ணுக்கு செல்ல புள்ளைங்கோ ஆண் : தானானா தன்னா நன்னே நா… (4) ஆண் : மஜா பண்ணு