← Back

Vaasa Karuvepilaiye Song Lyrics

Singers : Arun Mozhi and S. Janaki Music by : Ilayaraja Male : Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Female : Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male : Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Female : Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Male : Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Male : Nelavu sela katti Nadakkudhu ponnaa Olaga adhisayathil Ippadi onnaa Female : Nadandhaa thenmadhura Paandiyan pola Nazhuvudhu paathadhumae Iduppula sela Male : Nandri ketta sela Adhu venaa vitturudi Kannae undhan sela Ini naan thaan kattikkadi Female : Etti nillu saami Nee thottaa ottikkuva Thottil onnu poda Oru thodhu pannikkuva Male : Ippodhae ammaavaa neeyaanaa En paadu ennaagum vaammaa Female : Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male : Odambo thangathula Vaarthadhu pola Odhado mul murunga Poothadhu pola Female : Karuppu vairathula Senjadhu dhegam Kandadhum elasukkellaam Vandhidum mogam Male : Endha ponnu kaiyum Enna innum thottadhilla Indru mattum kannae Namma karpum kettadhilla Female : Karpu ulla raasaa Naan unna mechikkiren Kattikkaiyaa thaali Unna nallaa vechukkiraen Male : Kalyaanam kacheri oorkolam Kaiyodu kai serthu povom Female : Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male : Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Female : Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Male : Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Female : Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை ஆண் : நன்றி கெட்ட சேலை அது வேணா விட்டுருடி கண்ணே உந்தன் சேலை இனி நான்தான் கட்டிக்கடி பெண் : எட்டி நில்லு சாமி நீ தொட்ட ஒட்டிகுவேன் தொட்டில் ஒன்னு போடா ஒரு தோது பண்ணிக்குவேன் ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா என் பாடு என்னாகும் வாம்மா பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல உதடும் முள்முருங்க பூத்தது போல பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம் கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம் ஆண் : எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல பெண் : கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன் கட்டிகையா தாலி உன்ன நல்ல வச்சுகிறேன் ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் கையோடு கை சேர்த்து போவோம் பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : வாசக் கருவேப்பில்லையே…. என் அத்தை பெத்த மன்னவனே……