← Back

Aayiram Malargalae Song Lyrics

Singers : S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency Music by : Ilayaraja Female : Aah…. aa…. aa…. aa…. aa…. aa…. aa…. Haaa….aaa….haa….aaa….haa….aaa…. Female : Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Aayiram malargalae malarungal Female : Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Manathil ulla kavithai kodu maarumo Raagangal nooru baavangal nooru En paattum un paattum pon allavo Female : Aayiram malargalae malarungal Female : Kodaiyil mazhaivarum Vasandha kaalam maaralaam Ezhuthi chellum Vithiyin kaigal maarumo Kaala devan sollum Poorva jenma bantham Nee yaaro naan yaaro Yaar serththatho Female : Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Male : {Boomiyil megangal Odiyaadum yogamae Malaiyin meedhu Rathi ulaavum neramae Saayaatha kundrum Kaanaatha nenjum Thaalaattu paadaamal thaayaagumo Female : Aa..aa..aa…} (Over lapping) Female : Aayiram Male : Malargalae Both : Malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Aayiram malargalae malarungal
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ….ஆ….ஆ…ஆ….ஆ…..ஆ….ஆ… ஹா….ஆஅ….ஹா…..ஆஅ….ஹா….ஆஅ….. பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்…. பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் பெண் : வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ…. ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் பெண் : கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்…. ஆண் : பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும் காணாத நெஞ்சும் தாலாட்டு பாடாமல் தாயாகுமோ பெண் : ஆ…ஆ…ஆ… பெண் : ஆயிரம் ஆண் : மலர்களே இருவர் : மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்…. ஆயிரம் மலர்களே மலருங்கள்