← Back

Come On Girls – The Celebration of Love Song Lyrics

Singers : Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj Music by : Anirudh Ravichander Male : Life-ula wife-u vandhuta Tight-adhaan irukanum Weight-aana ponna parthaalum Right-aadhaan nadakanum Male : Veetuku friends-alaam vandha Guest-adhaan nadathanum Unmela thappillatiyum Silent-ah irukkanum Male : La la la la la la la…la La la la la la la la ..common girls Females : La la la la la la la.. .la La la la la la la la Male : Heyy enga daa Male : La la la la la la la…la Male : Onnoda onnu serndhu Rendaaga aayaachu Friend ippa girl friend aachu..uu Aanoda ponnu serndhu Couple-ah aayaachu Titanic kappal aachu.. Male : Janani nee kanmani En uryir neeyadi Male : Bore adikaama ne aadudi Male : La la la la la la la…la La la la la la la la ..common girls Females : La la la la la la la.. .la La la la la la la la Male : Common girls..
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நதிஷா தாமஸ் மற்றும் மாளவிகா மனோஜ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா டைட்டாதான் இருக்கணும் வெயிட்டான பொண்ண பார்த்தாலும் ரைட்டாதான் நடக்கணும் ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா கெஸ்ட்டாதான் நடத்தனும் உன்மேல தப்பில்லாட்டியும் சைலன்டா நடக்கணும் ஆண் : ல ல ல ல ல ல ல…….லா ல ல ல ல ல ல ல…..கமான் கேர்ள்ஸ் பெண்கள் : ல ல ல ல ல ல ல……லா ல ல ல ல ல ல ல ஆண் : ஹேய் எங்கடா ஆண் : ல ல ல ல ல ல ல……ல ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…..ஊ ஆணோட பொண்ணு சேர்ந்து Couple ஆ ஆயாச்சு டைட்டானிக் கப்பல் ஆச்சு….ஊ ஆண் : ஜனனி நீ கண்மணி என் உயிர் நீயடி ஆண் : போர் அடிக்காம நீ ஆடுடி ஆண் : ல ல ல ல ல ல ல…….லா ல ல ல ல ல ல ல …..கமான் கேர்ள்ஸ் பெண்கள் : ல ல ல ல ல ல ல……ல ல ல ல ல ல ல ல ஆண் : கமான் கேர்ள்ஸ்