← Back

Vadiyamma Ponmagale Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female : Ettu vagai thirumagalum Ottu mothamaaga Aranmanaiyil kudi pugundhaal Therkku mugamaaga nindru Valadhu kaal eduthu vaithu Sri devi manai pugundhaal You are welcome Male : Welcome … Female : Vaadiyamma ponmagalae Vandha idam nalla idam Raani magal… raaniyadi Vaa vaa vaa vaa Female : Vaadiyamma ponmagalae Vandha idam nalla idam Raani magal… raaniyadi Vaa vaa vaa vaa Male : Rathiyodu koondhal madhiyodu ulava Vadivelan devi varuga Pathinaaru aandu rathideviyaaga Manimaalai soodi varuga Male : Rathiyodu koondhal madhiyodu ulava Vadivelan devi varuga Pathinaaru aandu rathideviyaaga Manimaalai soodi varuga Female : Thottilukkul enai ittu En annai thaalattinaal Kattilukkul unnai veithu Unnudan neerattinaal Female : Vaadiyamma .. Ponmagalae… Vandha idam .. Nalla idam… Raani magal …raaniyadi Vaa vaa vaa vaa Female : Manimedai pottu valiyodu naanum Kili pola pettra magalae Maharajan veedum nam veedu thaanae Iniyaedhu vaazhvil kavalai Female : Manimedai pottu valiyodu naanum Kili pola pettra magalae Maharajan veedum nam veedu thaanae Iniyaedhu vaazhvil kavalai Male : Athaiyamma konjam nillu Pennudan naan konjattum Andhi varai neeyum vandhaal Verenna naan sollattum Male : Vaadiyamma ponmagalae Vandha idam nalla idam Raani magal.. raaniyadi Vaa vaa vaa vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எட்டு வகை திருமகளும் ஒட்டு மொத்தமாக அரண்மணையில் குடிப் புகுந்தாள் தெற்கு முகமாக நின்று வலது கால் எடுத்து வைத்து ஸ்ரீ தேவி மனை புகுந்தாள் யூ ஆர் வெல்கம்.. ஆண் : வெல்கம்…. உஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ பெண் : வாடியம்மா பொன்மகளே வந்த இடம் நல்ல இடம் ராணி மகள் ராணியடி வா வா வா வா பெண் : வாடியம்மா பொன்மகளே வந்த இடம் நல்ல இடம் ராணி மகள் ராணியடி வா வா வா வா ஆண் : ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ வடிவேலன் தேவி வருக பதினாறு ஆண்டு ரதிதேவியாக மணிமாலை சூடி வருக ஆண் : ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ வடிவேலன் தேவி வருக பதினாறு ஆண்டு ரதிதேவியாக மணிமாலை சூடி வருக பெண் : தொட்டிலுக்குள் என்னை இட்டு என் அன்னை தாலாட்டினாள் கட்டிலுக்குள் உன்னை வைத்து உன்னுடன் நீராட்டினாள் பெண் : வாடியம்மா உஹ்ஹ்ஹு பொன்மகளே உஹ்ஹ்ஹு வந்த இடம் உஹ்ஹ்ஹு நல்ல இடம் உஹ்ஹ்ஹு ராணி மகள் ராணியடி வா வா வா வா பெண் : மணிமேடை போட்டு வலியோடு நானும் கிளி போல பெற்ற மகளே மகராஜன் வீடும் நம் வீடுதானே இனியேது வாழ்வில் கவலை பெண் : மணிமேடை போட்டு வலியோடு நானும் கிளி போல பெற்ற மகளே மகராஜன் வீடும் நம் வீடுதானே இனியேது வாழ்வில் கவலை ஆண் : அத்தையம்மா கொஞ்சம் நில்லு பெண்ணுடன் நான் கொஞ்சட்டும் அந்தி வரை நீயும் வந்தால் வேறென்ன நான் சொல்லட்டும் பெண் : வாடியம்மா பொன்மகளே வந்த இடம் நல்ல இடம் ராணி மகள் ராணியடி வா வா வா வா…..