← Back

Orumaiyudan Ninathu Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female : Orumaiyudan ninathu Thirumalaradi ninaikkindra Uththamartham uravu vendum Ullondru vaiththu puramondru pesuvaar Uravu kalavaamai vendum Female : Perumai perum ninathu pugal Pesavendum….mm….mm….mm…. Poimai pesaathirukka vendum Peruneri pidiththozhuga vendum Madhamana pei pidiyaathirukka vendum Aaa…..aaa….aa…..aa….aa….aa…. Female : Madhi vendum ninkarunai Nidhi vendum Noiyatra vaazhvu naan vaazh vendum Thanmugath thuiyamani yunmuga saivamani Sanmugath dheiva maniyae…. Ae….ae….ae….ae…..aaa….aa…..aa….aa….aa….
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெண் : பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்….ம்ம்…..ம்ம்….ம்ம்…. பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் ஆஅ…..ஆ……ஆஅ……ஆ……ஆஅ…… பெண் : மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே…… ஏ……ஏ……ஏ……ஏ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..