← Back

Enakku Mattum Song Lyrics

Singers : Stephen Zechariah, Feat Pavithera, Renuka Michele and Locharna Puravalan Music by : Stephen Zechariah Male : Enakku mattum pizhaiyaa kaadhal Enakku mattum pizhaiyaacho Enakku mattum pizhaiyaa kaadhal Enakku mattum pizhaiyaacho Male : Hoo hoo ho oo ooo hoo hoo ho oo ooo Hmm mm mm mm hmm mm mm mm Male : Ennai nee katti kondal enna… Female : Irukkamaa Male : En idhazh thottu kondal enna… Female : Thayakkama Male : En kaadhal tharuvenae Female : Oh en aayul neeyada Female : Ennai nee katti kondal enna… Male : Irukkamaa Female : En idhazh thottu kondal enna… Male : Thayakkama Female : En kaadhal tharuvenae Male : Oh en aayul neeyadii Male : Un koondhal koondhal azhaginilae Thozhainthae naan vazhgirenae Female : Un paarvai pesum mozhiyinilae Vizhundhaalum ezhugiranae Male : Uyirae naam iruvarum seravae Iru irudhayam yengudho Unnai kodu anbae anbae Female : Uyirae en kaadhal yaavumae Unai sernthaal vaazhumo Unnai manam kondaduthae Dialogue : …………………. Male : Oh thaalattum kannae Un tharavilla pennae Un paarvai ennai indru sudugirathae Female : Nee kaadhal thandhaal Adhil pizhai illai endraal En jenmam unakaaga kaathiruppenae Female : Un marupaadhi naanaga koodatha Uyir unnoda seraamal pogaadha Male : Un nizhalaaga naan vaazha koodaatha En uyir ponaalum un idhayam maaradha Female : Uyirae naam iruvarum seravae Iru irudhayam yengudho Anbai kodu anbae anbae Both : Uyirae en kaadhal yaavumae Unai sernthaal vaazhumo Unnai manam kondaduthae
பாடகர்கள் : ஸ்டீபன், பவித்ரா, ரேணுகா மைக்கேல் மற்றும் லொச்சர்னா புரவாளன் இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஆண் : எனக்கு மட்டும் பிழையா காதல் எனக்கு மட்டும் பிழையாச்சோ எனக்கு மட்டும் பிழையா காதல் எனக்கு மட்டும் பிழையாச்சோ ஆண் : ………………………………… ஆண் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன பெண் : இறுக்கமா ஆண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன பெண் : தயக்கமா ஆண் : என் காதல் தருவேனே பெண் : ஓ என் ஆயுள் நீயடா பெண் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன ஆண் : இறுக்கமா பெண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன ஆண் : தயக்கமா பெண் : என் காதல் தருவேனே ஆண் : ஓ என் ஆயுள் நீயடி ஆண் : ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே தொலைந்தே நான் வாழ்கிறேனே பெண் : உன் பார்வை பேசும் மொழியினிலே விழுந்தாலும் எழுகிறேனே ஆண் : உயிரே நாம் இருவரும் சேரவே இரு இதயமும் ஏங்குதோ உன்னை கொடு அன்பே அன்பே பெண் : உயிரே என் காதல் யாவுமே உன்னை சேர்ந்தால் வாழுமோ உன்னை மனம் கொண்டாடுதே டயலாக் : ………………………… ஆண் : ஓ தாலாட்டும் கண்ணே உன் தவறில்லை பெண்ணே உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே பெண் : நீ காதல் தந்தால் அதில் பிழை இல்லை என்றால் என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே பெண் : உன் மறுபாதி நானாக கூடாதா உயிர் உன்னோடு சேராமல் போகாதா ஆண் : உன் நிழலாக நான் வாழ கூடாதா என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே பெண் : உயிரே நாம் இருவரும் சேரவே இரு இதயமும் ஏங்குதோ உன்னை கொடு அன்பே அன்பே இருவர் : உயிரே என் காதல் யாவுமே உன்னை சேர்ந்தால் வாழுமோ உன்னை மனம் கொண்டாடுதே